Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொவிட் 19 அடுத்த மரணம் பதிவானது



கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஒருவர்  (01wed ) உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

(01) புதன்கிழமை மருதானை பகுதியில் அடையாளம் காணப்பட்ட 72 வயதுடைய கொவிட் 19 நோயாளரே இவ்வாறு IDH வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய இலங்கையில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

கொவிட் 19 அடுத்த மரணம் பதிவானது Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 02, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.