பிரதான வீதியில் குப்பைகளை வீசிய வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்.
பிரதான வீதியில் குப்பைகளை வீசிய வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்.
காத்தான்குடி நகரசபையின் நகர முதல்வர், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்களால் 08.04.2026 இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட கள விஜயத்தின் போது பிரதான வீதியில் குப்பைகளை வீசிய வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
(நகரசபை ஊடக பிரிவு)
பிரதான வீதியில் குப்பைகளை வீசிய வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 08, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 08, 2026
Rating:

கருத்துகள் இல்லை: