Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இளவாலையில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்து 19 வயது யுவதி உயிரிழப்பு


 இளவாலையில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்து 19 வயது யுவதி உயிரிழப்பு


யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் தவறி விழுந்து 19 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சோகச் சம்பவம் கடந்த மே 1, 2026 அன்று பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாகப் பணியாற்றி வந்த நிலையில், தவறுதலாக கிணற்றில் விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து மீட்கப்பட்ட அவர் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அவரது மரணம் தொடர்பான விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு வருகிறார்.


கே ஆர் டிவி நெட்வொர்க்

கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


ඉලවාලෙයි හි ඛේදවාචකයක්: ළිඳකට වැටී 19 හැවිරිදි තරුණියක් මියයයි


යාපනය, ඉලවාලෙයි ප්‍රදේශයේ ළිඳකට වැටීමෙන් 19 හැවිරිදි තරුණියක මියයාමේ පුවතක් වාර්තා වේ. මෙම ඛේදජනක සිදුවීම පසුගිය 2026 මැයි 1 වනදා සිදුව ඇත. මෙලෙස මියගොස් ඇත්තේ ඌර්කාවලතුරෙයි - මෙලින්චිමුනෙයි ප්‍රදේශයේ පදිංචි අනිස්ටන් මේරි අභිනයා (19) නැමැති තරුණියයි.


ඇය ඉලවාලෙයි ශුද්ධ වූ පවුලේ කන්‍යාරාමයේ පසුගිය මාස තුනක කාලයක සිට සේවය කරමින් සිට ඇති අතර, එහිදී අත්වැරදීමකින් ළිඳකට වැටී ඇති බව වාර්තා වේ. අනතුරුව ඇයව මුදාගෙන වහාම තෙල්ලිප්පලෙයි මූලික රෝහලට ඇතුළත් කර ඇති නමුත්, ඇය ඒ වන විටත් මියගොස් සිටි බව වෛද්‍යවරුන් තහවුරු කර ඇත. ඇයගේ මරණය සම්බන්ධයෙන් හදිසි මරණ පරීක්ෂක ඒ. ජයපාලසිංහම් මහතා පරීක්ෂණ පවත්වයි.


කේ ආර් ටීවී නෙට්වර්ක්

කේ ආර් ටීවී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Tragedy in Ilavalai: 19-Year-Old Woman Drowns in Well


A shocking incident has occurred in Jaffna where a 19-year-old woman lost her life after accidentally falling into a well. The tragic event was recorded on May 1, 2026. The deceased has been identified as Aniston Mary Abhinaya (19), from the Melinchimunai area of Kayts.


According to reports, the young woman had been working at the Holy Family Convent in Ilavalai for the past three months when she accidentally fell into the well. She was subsequently rescued and immediately rushed to the Tellippalai Base Hospital. However, doctors confirmed that she was already deceased upon arrival. An inquest into her death is being conducted by Sudden Death Inquirer A. Jeyabalasingham.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

இளவாலையில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்து 19 வயது யுவதி உயிரிழப்பு Reviewed by KR TV LANKAN VOICE on மே 04, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.