இலங்கையில் கொவிட்-19 பேரிடர் காலத்தில் சேவையாற்றிய இளைஞருக்கு ஹஜ் யாத்திரைக்கான வாய்ப்பு
இலங்கையில் கொவிட்-19 பேரிடர் காலத்தில் சேவையாற்றிய இளைஞருக்கு ஹஜ் யாத்திரைக்கான வாய்ப்பு
கொவிட்-19 பேரிடர் காலத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது தன்னார்வத்துடன் சேவையாற்றிய இளைஞரை கௌரவிக்கும் வகையில், இலவசமாக ஹஜ் யாத்திரை செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா உயிரிழப்புகளை நல்லடக்கம் செய்யும் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட இளைஞர் குழுவினரால், தங்களுக்குள் இருந்து, மௌலவி சமீம் ஸலாமி என்ற இளைஞரின் பெயர் இந்த வாய்ப்புக்காக முன்மொழியப்பட்டது. அதற்கமைய, அவருக்கான விமான பயணச்சீட்டுகள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு, முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முழப்பரினால் நேற்று (04.05.2026) சமய மற்றும் கலாச்சார பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
ශ්රී ලංකාවේ කොවිඩ්-19 වසංගත සමයේ සේවය කළ තරුණයෙකුට හජ් වන්දනාව සඳහා අවස්ථාවක්**
කොවිඩ්-19 වසංගත සමයේ සිය ජීවිතය පවා නොතකා ස්වේච්ඡාවෙන් සේවය කළ තරුණයෙකුට ගෞරව කිරීමක් ලෙස නොමිලේ හජ් වන්දනාව සඳහා යාමට අවස්ථාව ලබා දී ඇත. ඕට්ටමාවඩි ප්රදේශයේ කොරෝනා මරණ භූමදානය කිරීමේ කටයුතුවල කැපවීමෙන් නිරත වූ තරුණ කණ්ඩායම විසින්, ඔවුන් අතරින් මවුලවි සමීම් සලාමි නැමති තරුණයාගේ නම මෙම අවස්ථාව සඳහා යෝජනා කර තිබුණි. ඒ අනුව, ඔහුට අදාළ ගුවන් ප්රවේශ පත්ර සහ නිල ලේඛන භාරදීමේ උත්සවය මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු නියෝජ්ය අමාත්ය මුනීර් මුසෆ්ෆර් මහතා විසින් ඊයේ (04.05.2026) ආගමික හා සංස්කෘතික නියෝජ්ය අමාත්ය කාර්යාලයේදී පවත්වන ලදී.
KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්
Opportunity for Hajj Pilgrimage to a Youth Who Served During the Covid-19 Period in Sri Lanka**
In recognition of his voluntary service during the Covid-19 pandemic, risking his own life, a young man has been granted the opportunity to perform the Hajj pilgrimage for free. Among the group of youth who were dedicatedly involved in the burial of Corona victims in the Ottamavadi area, the name of Moulavi Sameem Salami was proposed for this opportunity from within themselves. Accordingly, the ceremony to hand over the air tickets and official documents to him was held yesterday (04.05.2026) by the Deputy Minister of Muslim Religious and Cultural Affairs, Muneer Mulaffer, at the Deputy Minister's office.
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 05, 2026
Rating:

கருத்துகள் இல்லை: