Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஹஜ் 2026: இலங்கையிலிருந்து முதல் தொகுதி ஹாஜிகள் ஜெட்டாவை அடைந்தனர்


 ஹஜ் 2026: இலங்கையிலிருந்து முதல் தொகுதி ஹாஜிகள் ஜெட்டாவை அடைந்தனர்


இலங்கையிலிருந்து ஹஜ் 2026 கடமைக்காகப் புறப்பட்ட 3,500 ஹாஜிகளில் 350 பேரைக் கொண்ட முதல் தொகுதி ஹாஜிகள் இன்று ஜெட்டாவிலுள்ள மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். அங்கு வருகை தந்த இவர்களைச் சவுதி அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவர் ஓ எல் அமீர் அஜ்வத் அவர்கள் நேரில் சென்று வரவேற்று அவர்களுக்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


ஹாஜிகளிடம் உரையாற்றிய தூதுவர், ஹஜ் கடமையின் முக்கியத்துவம் குறித்து நினைவூட்டியதுடன், எல்லாம் வல்ல இறைவனின் விருப்பத்திற்கு முழுமையாக அடிபணிந்து, அவனது கட்டளைகளைப் பெரும் தியாகம், பொறுமை மற்றும் தளராத நம்பிக்கையுடன் நிறைவேற்றிய இப்ராஹீம் நபியின் (அலை) குடும்பத்தினரிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


அனைத்து ஹாஜிகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட "ஹஜ் மப்ரூக்" அமைய வேண்டுமென அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.


கே ஆர் டிவி நெட்வொர்க்

கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்

சர்வதேச செய்தி


හජ් 2026: ශ්‍රී ලාංකික වන්දනාකරුවන්ගේ පළමු


කණ්ඩායම ජෙඩා වෙත ළඟා වෙයි


2026 හජ් වන්දනාව සඳහා සහභාගී වන සමස්ත වන්දනාකරුවන් 3,500 අතරින් 350 දෙනෙකුගෙන් යුත් පළමු කණ්ඩායම අද ජෙඩා හි කිං අබ්දුල්අසීස් ජාත්‍යන්තර ගුවන් තොටුපළ වෙත ළඟා විය. එහිදී සෞදි අරාබියේ ශ්‍රී ලංකා තානාපති ඕ එල් අමීර් අජ්වාඩ් මහතා ගුවන් තොටුපළ වෙත ගොස් සියලුම වන්දනාකරුවන් උණුසුම් ලෙස පිළිගෙන ඔවුන්ට සිය සුබ පැතුම් එක් කළේය.


හජ් වන්දනාවේ වැදගත්කම පිළිබඳව වන්දනාකරුවන් දැනුවත් කළ තානාපතිවරයා, සර්වබලධාරී අල්ලාහ්ගේ කැමැත්තට සම්පූර්ණයෙන්ම යටත් වෙමින්, මහත් කැපවීමෙන්, ඉවසීමෙන් සහ නොසැලෙන විශ්වාසයකින් යුතුව දෙවියන්ගේ ආඥා ඉටු කළ ඉබ්‍රාහිම් නබිතුමාගේ පවුලෙන් ආදර්ශ ලබා ගන්නා ලෙස සිහිපත් කළේය.


සියලුම වන්දනාකරුවන්ට සර්වබලධාරී අල්ලාහ් විසින් පිළිගත් සහ ආශිර්වාද ලත් හජ් වන්දනාවක් (හජ් මබ්රූර්) ප්‍රාර්ථනා කරන බව ද ඔහු වැඩිදුරටත් පැවසීය.


කේ ආර් ටීවී නෙට්වර්ක්

කේ ආර් ටීවී ලංකන් වොයිස්

ජාත්‍යන්තර පුවත්



Hajj 2026: First Batch of Sri Lankan Pilgrims Received at Jeddah Airport


The first batch of 350 Sri Lankan pilgrims, out of a total of 3,500 for Hajj 2026, arrived today at the King Abdulaziz International Airport in Jeddah. Sri Lanka’s Ambassador to Saudi Arabia, O.L. Ameer Ajwad, visited the airport to welcome all the pilgrims and extend his warm greetings to them.


Addressing the pilgrims, the Ambassador reminded them of the significance of Hajj, drawing lessons from the family of Prophet Ibrahim (PBUH), who demonstrated complete submission to the will of Almighty Allah and carried out His commands with great sacrifice, patience, and unwavering faith.


He wished all the pilgrims a Hajj Mabroor—an accepted and blessed Hajj by Almighty Allah.


KR TV Network

KR TV Lankan Voice

International News

ஹஜ் 2026: இலங்கையிலிருந்து முதல் தொகுதி ஹாஜிகள் ஜெட்டாவை அடைந்தனர் Reviewed by KR TV LANKAN VOICE on மே 03, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.