Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

உழைப்பின் ஒளியில் உயர்ந்த உலகம்

 


உழைப்பின் ஒளியில் உயர்ந்த உலகம்


உழைக்கும் கைகள் தான் உலகின் உயிர் துடிப்பு

உயர்ந்த நாளை நோக்கி நகர்த்தும் ஒவ்வோர் முயற்சியும் ஒரு புரட்சி

வியர்வைத் துளிகளில் எழுதப்படும் வரலாறு

வெற்றியின் பொற்காலத்தை உருவாக்கும் அடையாளம்


மண்ணில் இருந்து மாளிகை வரை

மனித வாழ்வின் எல்லா உயர்வுகளும் உழைப்பின் பலன்

அந்த உழைப்பை போற்றும் இந்த நாள்

ஒற்றுமையையும் நம்பிக்கையையும் நமக்குள் விதைக்கிறது


உழைப்பாளர்களின் அர்ப்பணிப்புக்கு வணக்கம்

அவர்களின் கனவுகள் நனவாகட்டும்

அவர்களின் பாதைகள் ஒளிமயமாகட்டும்


இனிய மே தின வாழ்த்துக்கள்!


KR TV Network

KR TV Lankan Voice


KR TV Lankan Voice (Pvt) Ltd


A World Elevated by the Light of Labor


Working hands are the heartbeat of the world

Every effort that moves us forward is a silent revolution

Histories are written in drops of sweat

Shaping the golden age of success


From soil to skyline

Every rise of humanity is built on hard work

This day that honors labor

Plants unity and hope within us all


Salute to the dedication of workers

May their dreams become reality

May their paths always shine bright


Happy May Day!


KR TV Network

KR TV Lankan Voice


KR TV Lankan Voice (Pvt) Ltd


කම්කරු ශක්තියෙන් උසස් වූ ලෝකය


කම් කරන අත් ලෝකයේ හදවතයි

ඉදිරියට ගෙන යන සෑම උත්සාහයක්ම නිහඬ විප්ලවයකි

වියළි දහඩිය බිඳු තුළ ලියවෙන්නේ ඉතිහාසයයි

සාර්ථකත්වයේ රන් යුගය නිර්මාණය කරයි


පොළොවෙන් ඉහළට නැගුණු සෑම දේම

මනුෂ්‍ය ජීවිතයේ සියලු සාර්ථකත්වයන්

කම්කරු ශක්තියේ ප්‍රතිඵලයකි


මෙම දිනය කම්කරුවන් ගෞරවයෙන් සැමරෙන දිනයකි

එය අප අතර එකමුතුව හා බලාපොරොත්තුව වපුරයි


කම්කරුවන්ගේ කැපවීමට අපගේ ගෞරවය

ඔවුන්ගේ සිහින සැබෑ වේවා

ඔවුන්ගේ මාර්ග සෑමවිටම ආලෝකමත් වේවා


සුභ මැයි දිනයක්!


KR TV Network

KR TV Lankan Voice


KR TV Lankan Voice (Pvt) Ltd

உழைப்பின் ஒளியில் உயர்ந்த உலகம் Reviewed by KR TV LANKAN VOICE on மே 01, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.