Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொழும்பில் நடைபெற்ற கம்பன் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்பு

 


கொழும்பில் நடைபெற்ற கம்பன் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்பு


தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான “கம்பன் விழா” நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (03.05.2026) பிற்பகல் கொழும்பு, வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் கலந்து கொண்டார். சிறந்த தமிழ் கவிஞரான கம்பரின் பெயரில் 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட அகில இலங்கை கம்பன் கழகத்தினால் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இலக்கியம், நடனம் மற்றும் இசை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, இளைய தலைமுறையினரை கலாசார விழுமியங்கள் மற்றும் தேசப்பற்றுடன் கூடிய தர்மத்தின் வழியில் வழிநடத்துவதற்கு கம்பன் கழகம் ஆற்றிவரும் சேவையை பாராட்டி, இவ்விழாவில் கலந்து கொண்டதையிட்டு ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.


கே ஆர் டிவி நெட்வொர்க்

கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி



කොළඹ පැවැති කම්බන් උළෙලට ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා එක්වෙයි


දෙමළ ජනතාවගේ ප්‍රධාන සංස්කෘතික සහ සාහිත්‍ය උත්සවයක් වන “කම්බන් උළෙල” සඳහා ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා අද (03.05.2026) පස්වරුවේ වැල්ලවත්ත රාමක්‍රිෂ්ණ ශාලාවේදී එක්විය. ශ්‍රේෂ්ඨ දෙමළ කවියෙකු වූ කම්බන්ගේ නාමයෙන් සමස්ත ලංකා කම්බන් කලගම් සංවිධානය විසින් මෙය සංවිධානය කර තිබුණි.


තරුණ පරම්පරාව සංස්කෘතික සහ දේශප්‍රේමය සමඟින් ධර්මිෂ්ඨ මාවතක් ඔස්සේ මෙහෙයවීමට සාහිත්‍ය, නර්තනය සහ සංගීතය පදනම් කර ගනිමින් කම්බන් කලගම් සංවිධානය ඉටුකරන මෙහෙවර අගයමින් මෙම අවස්ථාවට සහභාගි වීමට ලැබීම පිළිබඳව තමා සතුටු වන බව ජනාධිපතිවරයා මෙහිදී ප්‍රකාශ කළේය.


කේ ආර් ටීවී නෙට්වර්ක්

කේ ආර් ටීවී ලංකන් වොයිස්

දේශීය පුවත්



President Anura Kumara Dissanayake Attends Kamban Festival in Colombo


President Anura Kumara Dissanayake joined the “Kamban Festival” this afternoon (03.05.2026) at the Wellawatte Ramakrishna Hall. The event is recognized as one of the foremost cultural and literary celebrations of the Tamil community, organized by the All Ceylon Kamban Kazhagam which was established in Jaffna in 1980.


The President expressed his pleasure in participating, recognizing the organization’s valuable service in guiding the younger generation along a virtuous path rooted in culture and patriotism through literature, dance, and music.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

கொழும்பில் நடைபெற்ற கம்பன் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்பு Reviewed by KR TV LANKAN VOICE on மே 04, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.