ஈரானில் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஆசிரியர்களுக்கு அஞ்சலி
ஈரானில் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஆசிரியர்களுக்கு அஞ்சலி
ஈரானின் மினாப் பகுதியில் உள்ள ஷஜரே தய்யேபா (Shajareh Tayyebeh) ஆரம்பப் பள்ளி மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 26 ஆசிரியர்களை நினைவு கூரும் வகையில், ஈரான் ஆசிரியர் தினத்தை அனுசரித்தது.
குழந்தைகள் மற்றும் கல்விப் பணியாளர்கள் நிறைந்திருந்த அந்தப் பள்ளியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த ஆக்கிரமிப்புத் தாக்குதலில் பலியான ஆசிரியர்களுக்கு இந்த நிகழ்வின் போது மரியாதை செலுத்தப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலேயே மிகவும் கொடூரமானதாகக் கருதப்படும் இத்தாக்குதலில் 160-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
40 நாட்களாக நீடித்த இந்த ஆக்கிரமிப்புத் தாக்குதல்களில் ஒட்டுமொத்தமாக 3,375 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, உயிரிழந்தவர்களில் 2,875 பேர் ஆண்கள், 496 பேர் பெண்கள் மற்றும் நான்கு பேர் அடையாளம் காணப்படாதவர்கள் ஆவர். உயிரிழந்தவர்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அடங்குவதுடன், அவர்களில் 255 பேர் ஒன்று முதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கே ஆர் டிவி நெட்வொர்க்
கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்
சர்வதேச செய்தி
ඇමරිකානු - ඊශ්රායල ප්රහාරයකින් මියගිය ඉරාන ගුරුවරුන් අනුස්මරණය කෙරේ
දකුණු ඉරානයේ මිනාබ් හි පිහිටි ශජරේ තයියෙබා (Shajareh Tayyebeh) ප්රාථමික පාසලට එල්ල වූ ඇමරිකානු - ඊශ්රායල ප්රහාරයකින් ජීවිතක්ෂයට පත් වූ ගුරුවරුන් 26 දෙනෙකු අනුස්මරණය කරමින් ඉරානය සිය ගුරු දිනය සමරනු ලැබීය.
දරුවන් සහ අධ්යයන කාර්ය මණ්ඩලයෙන් පිරී තිබූ මෙම පාසල ඉලක්ක කර ගනිමින් එල්ල වූ මෙම ප්රහාරයෙන් මියගිය ගුරුවරුන්ට මෙහිදී ගෞරවය පුද කරන ලදී. මෙම ආක්රමණශීලී ක්රියාවලියේ වඩාත්ම විනාශකාරී සිදුවීම ලෙස සැලකෙන මෙම ප්රහාරයෙන් දරුවන් 160 කට වැඩි පිරිසක් මිය ගියහ.
දින 40ක් පුරා පැවති මෙම ආක්රමණයෙන් සමස්තයක් ලෙස පුද්ගලයන් 3,375 දෙනෙකු මියගොස් ඇත. නිල වාර්තාවලට අනුව මියගිය අයගෙන් 2,875 දෙනෙකු පිරිමින් වන අතර 496 දෙනෙකු කාන්තාවන් වේ. සිව් දෙනෙකු මෙතෙක් හඳුනාගෙන නොමැත. මියගිය අය අතර අවුරුදු එකත් දොළහත් අතර වයසේ පසුවන දරුවන් 255 දෙනෙකු ඇතුළුව සිය ගණනක් දරුවන් සිටින බව වාර්තා වේ.
කේ ආර් ටීවී නෙට්වර්ක්
කේ ආර් ටීවී ලංකන් වොයිස්
ජාත්යන්තර පුවත්
Iran Commemorates Teachers Killed in US-Israeli Attack on Primary School
Iran observed Teacher’s Day by honoring 26 educators killed in a US–Israeli attack on the Shajareh Tayyebeh Primary School in Minab, Southern Iran. The ceremony paid tribute to the teachers who were victims of the aggression that targeted the school while it was full of children and educational staff.
This devastating act of aggression claimed the lives of more than 160 children. Over a span of 40 days of aggression, a total of 3,375 people have been killed. Official figures indicate that among the martyrs were 2,875 men and 496 women, with four individuals remaining unidentified. The death toll includes hundreds of children, with 255 of them aged between one and twelve years.
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 03, 2026
Rating:

கருத்துகள் இல்லை: