Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஹம்ஸா கலீல் மீது சரமாரி தாக்குதல்

 


காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஹம்ஸா கலீல் மீது சரமாரி தாக்குதல்


காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஹம்ஸா கலீல் அவர்கள் இன்று (02.05.2026) சனிக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார். தனது மைத்துனரின் திருமண விருந்துபசார நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காகக் காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள திருமண மண்டபத்திற்குச் சென்று கொண்டிருந்தபோதே இவ்வீதி மறிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


காத்தான்குடி கடற்கரையில் அமைந்துள்ள பால்வத்த ஓடைக்கும் நட்சத்திர ரௌண்டபோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அவர் வழிமறிக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான அவர் உடனடியாகக் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


கே ஆர் டிவி நெட்வொர்க்

கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


කාත්තන්කුඩියේ ප්‍රසිද්ධ ලේඛකයෙකුට එල්ල වූ ප්‍රහාරයකින් දැඩි සත්කාර ඒකකයට


කාත්තන්කුඩිය ප්‍රදේශයේ ප්‍රසිද්ධ ලේඛකයෙකු වන හම්සා කලීල් මහතා අද (02.05.2026) සෙනසුරාදා මධ්‍යම රාත්‍රියේ එල්ල වූ දරුණු ප්‍රහාරයකින් තුවාල ලබා මඩකලපුව ශික්ෂණ රෝහලට ඇතුළත් කර ඇත. තම මස්සිනාගේ විවාහ මංගල උත්සවයක කටයුතු සඳහා කාත්තන්කුඩි වෙරළ මාවතේ පිහිටි උත්සව ශාලාවක් වෙත යමින් සිටියදී මෙම ප්‍රහාරය එල්ල වී තිබේ.


කාත්තන්කුඩි වෙරළේ පිහිටි පාල්වත්ත ඔය සහ තරු වටරවුම අතර ප්‍රදේශයේදී ඔහුව මාර්ගය හරස් කර නවත්වා මෙම ප්‍රහාරය එල්ල කර ඇත. පළමුව කාත්තන්කුඩි මූලික රෝහලට ඇතුළත් කළ ඔහු පසුව වැඩිදුර ප්‍රතිකාර සඳහා මඩකලපුව ශික්ෂණ රෝහලේ හදිසි ප්‍රතිකාර ඒකකයට මාරු කර යවා ඇත. ඔහුගේ තත්ත්වය මේ වන විට බරපතළ බව වාර්තා වේ.


කේ ආර් ටීවී නෙට්වර්ක්

කේ ආර් ටීවී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Renowned Kattankudy Writer Hamza Khaleel Brutally Attacked


Hamza Khaleel, a well-known writer from Kattankudy, was brutally attacked by unidentified individuals around midnight today (02.05.2026), Saturday. The attack occurred while he was on his way to a wedding hall on Kattankudy Beach Road to make arrangements for his brother-in-law's upcoming wedding reception.


He was intercepted and assaulted in the area between Palvathai Stream and Star Roundabout on Kattankudy Beach. After being initially admitted to the Kattankudy Base Hospital, he was transferred to the emergency unit of the Batticaloa Teaching Hospital for further treatment due to the severity of his injuries. His condition is currently reported to be critical.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஹம்ஸா கலீல் மீது சரமாரி தாக்குதல் Reviewed by KR TV LANKAN VOICE on மே 03, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.