Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை: பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு


 எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை: பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு


மே மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலை அதிகரிப்பிற்குப் பின்னர் சந்தையில் நிலவும் அதே விலைகளே இம்மாதமும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் 398 ரூபாவிற்கும், 95 ஒக்டேன் பெற்றோல் 455 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.


அதேபோல், ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 382 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 443 ரூபாவாகவும் மாற்றமின்றித் தொடர்கின்றன. எனினும், உலகச் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எதிர்கால விலை திருத்தங்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


உள்நாட்டுச் செய்தி


கே ஆர் டி வி நெட்வொர்க் / கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்


ඉන්ධන මිලෙහි වෙනසක් නැත: තීරණය දැනුම් දෙයි


මෙම මාසය සඳහා ඉන්ධන මිලෙහි කිසිදු සංශෝධනයක් සිදු නොකරන බව ලංකා ඛනිජ තෙල් නීතිගත සංස්ථාව පවසයි. පසුගිය මාර්තු 21 වන දින සිදු කරන ලද මිල සංශෝධනයෙන් පසුව වෙළඳපොළේ පවතින මිල ගණන් ඒ අයුරින්ම ක්‍රියාත්මක වන බව සංස්ථාවේ මාධ්‍ය ප්‍රකාශකවරයා සඳහන් කළේය. ඒ අනුව ඔක්ටේන් 92 පෙට්‍රල් රුපියල් 398 ක් ලෙසත්, ඔක්ටේන් 95 පෙට්‍රල් රුපියල් 455 ක් ලෙසත් අලෙවි කෙරේ.


එසේම ඔටෝ ඩීසල් ලීටරයක් රුපියල් 382 ක් සහ සුපිරි ඩීසල් ලීටරයක් රුපියල් 443 ක් ලෙස නොවෙනස්ව පවතී. කෙසේ වෙතත්, අනාගතයේදී සිදු කිරීමට නියමිත මිල සංශෝධන සම්බන්ධයෙන් සුදුසු පරිදි තීරණ ගන්නා බව සංස්ථාව වැඩිදුරටත් දන්වා සිටියි.


දේශීය පුවත්


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / කේ ආර් ටී වී ලංකන් වොයිස්


Fuel prices remain unchanged for May


The Ceylon Petroleum Corporation (CPC) has announced that there will be no revision in fuel prices for the current month. The prices implemented following the last adjustment on March 21 will continue to be in effect. Accordingly, 92 Octane Petrol remains at Rs. 398 per litre, while 95 Octane Petrol is priced at Rs. 455.


Furthermore, Auto Diesel continues to be sold at Rs. 382 per litre and Super Diesel at Rs. 443. The CPC spokesperson stated that while prices are steady for now, decisions regarding future price revisions will be taken at the appropriate time based on necessary evaluations.


Local News


KR TV Network / KR TV Lankan Voice


 #பர்ஹானா_பதுறுதீன்

எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை: பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு Reviewed by KR TV LANKAN VOICE on மே 01, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.