Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

வனாத்தவில்லு லெக்டோவத்த வெடிபொருள் விவகாரம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் இன்றும் நீதிமன்றில் முன்னிலை වනාතවිල්ලුව ලැක්ටෝවත්තේ පුපුරණ ද්‍රව්‍ය ගබඩා කිරීමේ නඩුව: පාස්කු නඩුවේ වරදකරුවන් යළිත් අධිකරණයට Easter Attack Convicts Produced in Court Today Over Wanathavilluwa Lactowatta Explosives Case


2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முக்கிய நபர்கள், புத்தளம் வனாத்தவில்லு லெக்டோவத்த தோட்டத்தில் பாரியளவிலான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக இன்று (21) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் (STF) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்தேகநபர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதன்போது வழக்குத் தொடர்பான சாட்சிப் பதிவுகள் மற்றும் மேலதிக சட்ட விவாதங்கள் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டன.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் விசேட பாதுகாப்பு விவகாரங்கள்


ශ්‍රී ලංකාව කම්පාවට පත්කළ 2019 පාස්කු ඉරිදා ත්‍රස්ත ප්‍රහාර මාලාව සම්බන්ධ නඩුවලදී වරදකරුවන් වූ පිරිසක්, පුත්තලම වනාතවිල්ලුව ලැක්ටෝවත්ත ප්‍රදේශයේ පුපුරණ ද්‍රව්‍ය සහ ආයුධ තොගයක් සඟවා තැබීමේ සිද්ධියට අදාළ නඩු විභාගය සඳහා අද (21) දිනත් අධිකරණය හමුවට ඉදිරිපත් කරනු ලැබීය.


බන්ධනාගාර නිලධාරීන් සහ පොලිස් විශේෂ කාර්ය බළකායේ (STF) දැඩි ආරක්ෂක රැකවල් මධ්‍යයේ සැකකරුවන් අධිකරණ පරිශ්‍රය වෙත රැගෙන එනු ලැබූ අතර, නඩුවට අදාළ සාක්ෂි විභාග කිරීම සහ වැඩිදුර නීතිමය කරුණු දැක්වීම් මෙහිදී විනිසුරු මඩුල්ල හමුවේ සිදුකෙරිණි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / අධිකරණ, ආරක්ෂක සහ විශේෂ නඩු වාර්තා


Key individuals previously convicted in connection with the 2019 Easter Sunday terror attacks were produced before the High Court again today (21) regarding the case of stockpiling high-grade explosives and ammunition at the Lactowatta estate in Wanathavilluwa, Puttalam.


The suspects were escorted to the court premises under stringent security arrangements provided by the Department of Prisons and the Police Special Task Force (STF), where legal proceedings and evidence examination continued before the judicial bench.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Judicial Proceedings, Defense and Legal Affairs

Comments