Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அக்டோபர் 7 இற்குப் பின்னரான போர்களில் இஸ்ரேல் வெற்றி பெறவில்லை: இஸ்ரேலிய பொது ஒளிபரப்பு நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தகவல்

 


அக்டோபர் 7 இற்குப் பின்னரான போர்களில் இஸ்ரேல் வெற்றி பெறவில்லை: இஸ்ரேலிய பொது ஒளிபரப்பு நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தகவல்


அக்டோபர் 7, 2023 முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் எந்தவொரு போரிலும் இஸ்ரேல் வெற்றியைப் பெறவில்லை எனப் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் நம்புவதாக இஸ்ரேலின் பொது ஒளிபரப்பு நிறுவனமான கான் (KAN) ஏப்ரல் 28 அன்று வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காசா மீதான தாக்குதல்கள் தொடங்கப்பட்டதில் இருந்து எந்தவொரு முன்னணியிலும் இஸ்ரேல் வெற்றி பெறவில்லை என 57 சதவீத பதிலளித்தவர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் ஒரு களத்திலாவது வெற்றி கிடைத்துள்ளதாக 28 சதவீதத்தினர் நம்புகின்றனர். எஞ்சிய 15 சதவீதத்தினர் இது குறித்துத் தமக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.


தனித்தனி போர்க்களங்களில் இஸ்ரேல் அடைந்த வெற்றிகள் குறித்த நம்பிக்கையும் மிகவும் குறைவாகவே இருப்பதாக இந்தக் கருத்துக் கணிப்பு காட்டுகிறது. அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் காசா, லெபனான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிராகப் போர்களை முன்னெடுத்து வருவதுடன், ஏமன் மற்றும் சிரியா மீது தாக்குதல்களையும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இராணுவ முற்றுகைகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கே ஆர் டிவி நெட்வொர்க்

கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்

சர்வதேச செய்தி


ඔක්තෝබර් 7 න් පසු කිසිදු යුද්ධයකින් ඊශ්‍රායලය ජයග්‍රහණය කර නැත: ඊශ්‍රායල මහජන විකාශන ආයතනය කළ සමීක්ෂණයකින් හෙළි වෙයි


2023 ඔක්තෝබර් 7 වන දින සිට ඊශ්‍රායලය නිරත වූ කිසිදු යුද්ධයකින් තම රට ජයග්‍රහණය කර නැති බව බහුතරයක් ඊශ්‍රායල ජාතිකයන් විශ්වාස කරන බව ඊශ්‍රායලයේ මහජන විකාශන ආයතනය වන කාන් (KAN) අප්‍රේල් 28 වන දින ප්‍රකාශයට පත් කළ මත විමසුමක දැක්වේ.


ගාසා තීරයට එරෙහි යුද්ධය ආරම්භයේ සිට කිසිදු පෙරමුණක ඊශ්‍රායලය ජයග්‍රහණය කර නොමැති බව සමීක්ෂණයට සහභාගී වූවන්ගෙන් 57% ක් ප්‍රකාශ කර ඇත. අවම වශයෙන් එක් පෙරමුණක හෝ ජයග්‍රහණයක් ලබා ඇති බව විශ්වාස කරන්නේ 28% ක් පමණි. තවත් 15% ක් පවසා ඇත්තේ තමන් ඒ පිළිබඳව ස්ථිරව නොදන්නා බවයි.


විවිධ පෙරමුණු ඔස්සේ ඊශ්‍රායලය ලබා ඇති සාර්ථකත්වය පිළිබඳ විශ්වාසය ද ඉතා පහත් මට්ටමක පවතින බව මෙම සමීක්ෂණයෙන් හෙළි වී තිබේ. 2023 ඔක්තෝබර් 7 වන දින සිට ඊශ්‍රාயලය ගාසා තීරය, ලෙබනනය සහ ඉරානය සමඟ යුද්ධ කරමින් සිටින අතර යේමනය සහ සිරියාවට ප්‍රහාර එල්ල කරමින් බටහිර ඉවුරේ හමුදා මෙහෙයුම් ද සිදු කරමින් සිටියි.


කේ ආර් ටීවී නෙට්වර්ක්

කේ ආර් ටීවී ලංකන් වොයිස්

ජාත්‍යන්තර පුවත්


Most Israelis believe country failed to achieve victory since October 7: KAN Poll


Most Israelis believe their country has failed to secure victory in any of its wars since October 7, 2023, according to a poll published by Israel’s public broadcaster KAN on April 28.


The survey found that 57% of respondents said Israel had not won on any front since the start of the conflict, while only 28% believed it had achieved victory in at least one arena. Another 15% remained unsure. Public confidence in success across individual military fronts also remains notably low.


Since October 7, 2023, Israel has waged multi-front wars across Gaza, Lebanon, and Iran, while also conducting airstrikes in Yemen and Syria, alongside intensive military raids across the occupied West Bank.


KR TV Network

KR TV Lankan Voice

International News

அக்டோபர் 7 இற்குப் பின்னரான போர்களில் இஸ்ரேல் வெற்றி பெறவில்லை: இஸ்ரேலிய பொது ஒளிபரப்பு நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தகவல் Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 30, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.