புடின் மற்றும் ட்ரம்ப் இடையே 90 நிமிட தொலைபேசி உரையாடல்: ஈரான் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் குறித்து ஆலோசனை
புடின் மற்றும் ட்ரம்ப் இடையே 90 நிமிட தொலைபேசி உரையாடல்: ஈரான் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் குறித்து ஆலோசனை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொநாட்டு ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே நேற்று புதன்கிழமை சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்த முக்கியத்துவமிக்க தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த உரையாடலின் போது ஈரான் அணுசக்தி விவகாரம் மற்றும் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான முக்கிய ஆலோசனைகளை ரஷ்ய ஜனாதிபதி முன்வைத்துள்ளதாக கிரெம்ளின் மாளிகை உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் மே 9ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இரண்டாம் உலகப் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொள்ள புடின் முன்மொழிந்துள்ளார். இந்த யோசனையை ஜனாதிபதி ட்ரம்ப் வரவேற்றுள்ளதோடு, உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உடன்படிக்கை மிக நெருக்கத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான மோதல்களைத் தீர்ப்பதற்கான சில ஆலோசனைகளையும் புடின் வழங்கியுள்ளார். மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூழ்வது எவருக்கும் நலன் பயக்காது என சுட்டிக்காட்டியுள்ள அவர், தூதரக ரீதியான தீர்வுகளுக்கு ரஷ்யா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என உறுதியளித்துள்ளார்.
கே ஆர் டிவி நெட்வொர்க்
கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்
சர்வதேச செய்தி
පූටින් සහ ට්රම්ප් අතර මිනිත්තු 90ක දුරකථන සංවාදයක්: ඉරානය සහ යුක්රේනය පිළිබඳ සාකච්ඡා
රුසියානු ජනාධිපති ව්ලැඩිමීර් පූටින් සහ ඇමරිකානු ජනාධිපති ඩොනල්ඩ් ට්රම්ප් අතර පැය එකහමාරක පමණ කාලයක් පැවති වැදගත් දුරකථන සංවාදයක් ඊයේ (බදාදා) සිදු විය. මෙහිදී ඉරාන න්යෂ්ටික වැඩසටහන සහ යුක්රේන යුද විරාමය සම්බන්ධයෙන් රුසියානු ජනාධිපතිවරයා වැදගත් යෝජනා ඉදිරිපත් කර ඇති බව ක්රෙම්ලිනය නිවේදනය කරයි.
ලබන මස මැයි 9 වන දිනට යෙදෙන දෙවන ලෝක යුද්ධයේ ජයග්රාහී සැමරුම නිමිත්තෙන් යුක්රේනයේ තාවකාලික සටන් විරාමයක් පූටින් විසින් යෝජනා කර ඇත. මෙම යෝජනාවට ජනාධිපති ට්රම්ප් සහය පළ කර ඇති අතර, යුක්රේන ගැටුම අවසන් කිරීමේ එකඟතාවයකට පැමිණීම ඉතා ආසන්න බව ඔහු පවසා තිබේ.
මීට අමතරව, ඉරාන න්යෂ්ටික වැඩසටහන සම්බන්ධයෙන් පවතින ගැටුම් නිරාකරණය කිරීම සඳහා ද රුසියානු ජනාධිපතිවරයා අදහස් ඉදිරිපත් කර ඇත. මැදපෙරදිග කලාපයේ නැවත යුද තත්ත්වයක් ඇති වීම කිසිවෙකුට වාසිදායක නොවන බවත්, රාජ්ය තාන්ත්රික විසඳුම් සඳහා රුසියාවේ පූර්ණ සහය ලබා දෙන බවත් ඔහු මෙහිදී ප්රකාශ කර ඇත.
කේ ආර් ටීවී නෙට්වර්ක්
කේ ආර් ටීවී ලංකන් වොයිස්
ජාත්යන්තර පුවත්
Putin and Trump hold 90-minute phone call to discuss Iran and Ukraine
Russian President Vladimir Putin and US President Donald Trump held a significant 90-minute phone call on Wednesday, during which the Russian leader put forward proposals to resolve the conflict over Iran’s nuclear program and a temporary ceasefire in Ukraine.
According to Kremlin aide Yuri Ushakov, Putin suggested a truce in Ukraine to mark the anniversary of the end of World War Two (Victory Day) on May 9. President Trump reportedly supported this initiative, noting that a deal to end the conflict in Ukraine is already close.
Furthermore, Putin presented ideas regarding Iran's nuclear program, emphasizing that any resumption of hostilities in the Middle East would have harmful consequences. He reaffirmed Russia's commitment to supporting diplomatic efforts for a peaceful resolution and offered considerations aimed at resolving disagreements over uranium enrichment.
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 30, 2026
Rating:

கருத்துகள் இல்லை: