இஸ்ரேலிய இராணுவத் தளபதி லித்தானி ஆற்றுக்கு வடக்கே தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை
இஸ்ரேலிய இராணுவத் தளபதி லித்தானி ஆற்றுக்கு வடக்கே தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஈயால் ஜமீர் நேற்று தெற்கு லெபனானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய படைகளை நேரில் சந்தித்து நிலைமைகளை ஆய்வு செய்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், இஸ்ரேலிய சமூகங்கள் அல்லது படைகளுக்கு எதிராக எங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அவை முறியடிக்கப்படும் எனத் தெரிவித்தார். குறிப்பாக லித்தானி ஆற்றுக்கு வடக்கே மற்றும் மஞ்சள் கோடு என அழைக்கப்படும் பகுதிக்கு அப்பால் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அவர் சூளுரைத்தார். தற்போதைய நிலையில் இஸ்ரேலிய படைகள் எல்லைகளைத் தாண்டி முன்னேறவில்லை என்றாலும், அச்சுறுத்தல்களை அகற்ற இராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தெற்கு லெபனான் முன்னணியில் போர் நிறுத்தம் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய அவர், அச்சுறுத்தல்கள் முற்றாக நீக்கப்படும் வரை இஸ்ரேலிய படைகள் அங்கு நிலைகொண்டிருக்கும் எனத் தெரிவித்தார்.
கே ஆர் டி வீ நெட்வொர்க்
கே ஆர் டி வீ லங்கன் வொய்ஸ்
சர்வதேச செய்தி
ලිතානි ගඟට උතුරින් ප්රහාර එල්ල කරන බවට ඉශ්රායල හමුදාපතිගෙන් අනතුරු ඇඟවීමක්
ඉශ්රායල ආරක්ෂක හමුදාවේ මාණ්ඩලික ප්රධානී ලුතිනන් ජෙනරාල් එයාල් සමීර් ඊයේ දකුණු ලෙබනනයේ සංචාරයක නිරත වෙමින් පවසා සිටියේ ලිතානි ගඟට උතුරින් සහ කහ රේඛාව ලෙස හැඳින්වෙන සීමාවෙන් ඔබ්බෙහි පිහිටි හිස්බුල්ලා ඉලක්ක වෙත ප්රහාර එල්ල කරන බවයි. ඉශ්රායල ප්රජාවන්ට හෝ හමුදාවන්ට එල්ල වන ඕනෑම තර්ජනයක්, ලිතානි ගඟට උතුරින් වුවද විනාශ කරන බව ඔහු එහිදී අවධාරණය කළේය. දකුණු ලෙබනනයේ සටන් විරාමයක් නොමැති බවත්, තර්ජන ඉවත් කරන තෙක් හමුදා ක්රියාන්විතයන් දිගටම පවතින බවත් සමීර් මහතා ප්රකාශ කළේය. මේ වන විට හමුදාවන් එම සීමාවෙන් ඔබ්බට ගොස් නැති වුවද, අවශ්ය ඕනෑම අවස්ථාවක ක්රියාත්මක වීමේ පූර්ණ නිදහස හමුදාවට ලබා දී ඇති බව ඔහු වැඩිදුරටත් සඳහන් කළේය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
ජාත්යන්තර පුවත්
Israel’s Military Chief Vows to Strike Hezbollah Targets North of Litani River
The Chief of Staff of the Israel Defense Forces, Lieutenant General Eyal Zamir, visited southern Lebanon yesterday and declared that the military would strike Hezbollah targets north of the Litani River and beyond the so-called Yellow Line. General Zamir emphasized that any threat to Israeli communities or forces, including those located beyond the Yellow Line and north of the Litani River, will be eliminated. He clarified that there is currently no ceasefire on the southern Lebanon front, and troops will continue to dismantle Hezbollah infrastructure until security is restored. While troops are not advancing beyond the current line at this stage, Zamir stated that the military has been granted full freedom of action to remove threats wherever they are detected.
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 30, 2026
Rating:

கருத்துகள் இல்லை: