Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

துருக்கியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு: தாக்குதல் நடத்தியவர் உயிரிழப்பு, இரு காவலர்கள் காயம்


துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே இன்று (07) மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். 

இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் மூவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட போதிலும், பின்னர் ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களின் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. காசா போர் பதற்றம் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களின் பின்னணியில் இச்சம்பவம் பார்க்கப்படுகிறது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், இஸ்தான்புல்லில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக துருக்கியின் நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக் தெரிவித்துள்ளார்.

KR TV Network
KR TV Lankan Voice
சர்வதேச செய்தி

තුර්කියේ ඊශ්‍රායල තානාපති කාර්යාලය අසල වෙඩි තැබීමක්: ප්‍රහාරකයෙකු මිය යයි, ආරක්ෂක නිලධාරීන් දෙදෙනෙකුට තුවාල

තුර්කියේ ඉස්තාන්බුල් නුවර පිහිටි ඊශ්‍රායල තානාපති කාර්යාලය අසල අද (07) සිදුවූ වෙඩි තැබීමකින් ආරක්ෂක නිලධාරීන් දෙදෙනෙකු තුවාල ලබා ඇත. ප්‍රහාරයට සම්බන්ධ එක් අයෙකු මියගොස් ඇති බව වාර්තා වේ. මුලින් තිදෙනෙකු මියගිය බවට තොරතුරු ලැබුණද, පසුව තහවුරු වූයේ එක් අයෙකු පමණක් මියගොස් ඇති බවයි. ප්‍රහාරකයන් පිළිබඳ විස්තර මෙතෙක් අනාවරණය වී නොමැත. ගාසා තීරයේ පවතින යුදමය තත්ත්වය සහ ඊශ්‍රායල-පලස්තීන ගැටුම්වල පසුබිම මත මෙම සිදුවීම සිදුව ඇති බව සැලකේ. දෙරට අතර රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතා පළුදු වී ඇති පසුබිමක, ඉස්තාන්බුල්හි ආරක්ෂාව තර කර ඇත. තුර්කි අධිකරණ අමාත්‍ය අකින් ගුර්ලෙක් මහතා පවසා ඇත්තේ මේ සම්බන්ධයෙන් පරීක්ෂණ ආරම්භ කර ඇති බවයි.

KR TV Network
KR TV Lankan Voice
ජාත්‍යන්තර පුවත්

Shooting Outside Israel's Consulate in Istanbul: Attacker Killed, Two Officers Injured

Two security officers were injured in a shooting incident outside Israel's consulate in Istanbul, Turkey, today (07). One of the attackers was killed, according to reports. Although early reports suggested three fatalities, it has since been confirmed that only one person died. Details about the attackers have not yet been released. The incident is seen in the context of the ongoing war in Gaza and Israel-Palestine tensions. With diplomatic relations strained between the two nations, security has been tightened in Istanbul. Turkey's Justice Minister Akin Gurlek stated that an investigation has been initiated into the matter.

KR TV Network
KR TV Lankan Voice
International News
துருக்கியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு: தாக்குதல் நடத்தியவர் உயிரிழப்பு, இரு காவலர்கள் காயம் Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 07, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.