Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மே 13 நிலவரப்படி உலகளாவிய ஹண்டாவைரஸ் (Hantavirus) புள்ளிவிபரங்கள்:


 மே 13 நிலவரப்படி உலகளாவிய ஹண்டாவைரஸ் (Hantavirus) புள்ளிவிபரங்கள்:


உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, மே 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஹண்டாவைரஸ் தொற்றினால் 3 மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், இதுவரை 8 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளும், 2 சந்தேகத்திற்குரிய பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் ஒரு பாதிப்பு குறித்து மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கே ஆர் டிவி நெட்வொர்க்

KR TV லங்கன் வொய்ஸ்

சர்வதேச செய்தி


මැයි 13 වන දින වන විට ගෝලීය හන්ටාවයිරස් (Hantavirus) සංඛ්‍යාලේඛන:


ලෝක සෞඛ්‍ය සංවිධානයට (WHO) අනුව, මැයි 13 වන දින වන විට හන්ටාවයිරස් ආසාදනය හේතුවෙන් මරණ 3ක් වාර්තා වී ඇත. එසේම, මේ දක්වා තහවුරු කරන ලද රෝගී අවස්ථා 8ක් සහ සැක සහිත රෝගී අවස්ථා 2ක් හඳුනාගෙන තිබේ. තවත් එක් රෝගී තත්ත්වයක් සම්බන්ධයෙන් වැඩිදුර පරීක්ෂණ පවත්වමින් පවතින බව වාර්තා වේ.


කේ ආර් ටී වී නෙට්වොර්ක්

KR TV ලංකන් වොයිස්

ජාත්‍යන්තර පුවත්


Global Hantavirus Figures as of May 13:


According to the World Health Organization (WHO), 3 deaths have been reported due to Hantavirus as of May 13. Additionally, there are 8 confirmed cases and 2 suspected cases identified so far. One further case is currently undergoing additional testing to confirm the infection.


KR TV Network

KR TV Lankan Voice

International News

மே 13 நிலவரப்படி உலகளாவிய ஹண்டாவைரஸ் (Hantavirus) புள்ளிவிபரங்கள்: Reviewed by KR TV LANKAN VOICE on மே 15, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.