Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9 சதவீதத்தால் வீழ்ச்சி


 இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9 சதவீதத்தால் வீழ்ச்சி


2026 ஏப்ரல் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாத இறுதியில் மத்திய கிழக்கில் உருவான மோதல் சூழலைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் துறையில் ஏற்பட்ட அழுத்தங்களே இந்த வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக அமைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2026 மார்ச் மாத இறுதியில் சீனாவின் மக்கள் வங்கியுடனான பரிமாற்ற வசதி உட்பட, நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 7.0 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. சந்தையிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை மத்திய வங்கி கொள்வனவு செய்த போதிலும், அந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன் சேவை கொடுப்பனவுகள் காரணமாகவே இந்த கையிருப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.


பொருளாதாரச் செய்தி

கே ஆர் டி வி நெட்வொர்க் / கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்


ශ්‍රී ලංකා රුපියලේ අගය සියයට 2.9කින් පහත වැටේ


2026 අප්‍රේල් මස අවසානය වන විට ඇමරිකානු ඩොලරයට සාපේක්ෂව ශ්‍රී ලංකා රුපියලේ අගය සියයට 2.9කින් පහත වැටී ඇති බව ශ්‍රී ලංකා මහ බැංකුව පවසයි. පසුගිය පෙබරවාරි මස අගදී මැදපෙරදිග කලාපයේ ඇති වූ ගැටුම්කාරී තත්ත්වයත් සමඟ විදේශ අංශයේ ඇති වූ බලපෑම රුපියල අවප්‍රමාණය වීමට ප්‍රධාන හේතුව වී ඇති බව සඳහන් වේ.


2026 මාර්තු මස අවසානය වන විට චීන මහජන බැංකුව සමඟ ඇති විදේශ විනිමය හුවමාරු පහසුකම ද ඇතුළුව ශ්‍රී ලංකාවේ මුළු නිල විදේශ සංචිතය ඇමරිකානු ඩොලර් බිලියන 7.0ක් ලෙස පැවතිණි. මහ බැංකුව වෙළඳපොළෙන් විදේශ විනිමය මිලදී ගත්තද, එම මාසය තුළ සිදු කරන ලද විදේශ ණය සේවා ගෙවීම් හේතුවෙන් සමස්ත විදේශ සංචිත මට්ටම පහත වැටී ඇති බව මහ බැංකුව වැඩිදුරටත් දන්වා සිටියි.


ආර්ථික පුවත්

කේ ආර් ටී වී නෙට්වර්ක් / කේ ආර් ටී වී ලංකන් වොයිස්


Sri Lankan Rupee depreciates by 2.9 percent


The Central Bank of Sri Lanka has announced that the Sri Lankan Rupee depreciated by 2.9% against the US Dollar by the end of April 2026. The depreciation is primarily attributed to pressures in the external sector following the conflict situation that emerged in the Middle East in late February.


As of the end of March 2026, Sri Lanka’s total official reserves, including the swap facility with the People’s Bank of China, stood at 7.0 billion US Dollars. The Central Bank noted that despite purchasing foreign currency from the market, the total official reserves declined during that month due to foreign debt service payments made during the period.


Economic News

KR TV Network / KR TV Lankan Voice

இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9 சதவீதத்தால் வீழ்ச்சி Reviewed by KR TV LANKAN VOICE on மே 01, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.