Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்


 இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2026 மே 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் அதிகரிப்பை அறிவித்துள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 410 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 470 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.


டீசல் விலைகளைப் பொறுத்தமட்டில், ஒட்டோ டீசல் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 392 ரூபாயாகவும், சுப்பர் டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 458 ரூபாயாகவும் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், மண்ணெண்ணெய் விலையும் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 265 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கே ஆர் டிவி நெட்வொர்க்

கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


අද මධ්‍යම රාත්‍රියේ සිට ඉන්ධන මිලෙහි දැවැන්ත වෙනසක්


ලංකා ඛනිජ තෙල් නීතිගත සංස්ථාව 2026 මැයි 02 වන දින මධ්‍යම රාත්‍රියේ සිට ක්‍රියාත්මක වන පරිදි ඉන්ධන මිලෙහි සංශෝධනයක් සිදු කර ඇත. ඒ අනුව, ඔක්ටේන් 92 වර්ගයේ පෙට්‍රල් ලීටරයක මිල රුපියල් 12කින් ඉහළ දමා ඇති අතර එහි නව මිල රුපියල් 410.00කි. ඔක්ටේන් 95 වර්ගයේ පෙට්‍රල් ලීටරයක මිල රුපියල් 15කින් ඉහළ දමා ඇති අතර එහි නව මිල රුපියල් 470.00ක් ලෙස දැක්වේ.


ඔටෝ ඩීසල් මිල රුපියල් 10කින් ඉහළ දමා ඇති අතර එහි නව මිල රුපියල් 392.00කි. සුපර් ඩීසල් ලීටරයක මිල රුපියல் 15කින් ඉහළ නංවා ඇති අතර එහි නව මිල රුපියල් 458.00ක් වේ. මීට අමතරව භූමිතෙල් ලීටරයක මිල රුපියල් 10කින් ඉහළ නංවා ඇති අතර එහි නව මිල රුපියල් 265.00ක් ලෙස ප්‍රකාශයට පත් කර ඇත.


කේ ආර් ටීවී නෙට්වර්ක්

කේ ආර් ටීවී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Significant changes in fuel prices from midnight today


The Ceylon Petroleum Corporation has announced fuel price revisions effective from midnight on May 02, 2026. Under the new pricing, Octane 92 petrol has increased by 12 rupees, bringing the new price to Rs. 410.00 per litre. Octane 95 petrol has increased by 15 rupees, with the new price set at Rs. 470.00 per litre.


Auto Diesel has been increased by 10 rupees to a new price of Rs. 392.00, while Super Diesel has gone up by 15 rupees to Rs. 458.00 per litre. Additionally, the price of Kerosene has been increased by 10 rupees, and its new price is fixed at Rs. 265.00 per litre.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம் Reviewed by KR TV LANKAN VOICE on மே 03, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.