Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகை

 


ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகை


ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (மே 03) இலங்கை வரவுள்ளனர். இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுகாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் அவர் விசேட கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். மேலும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் இத்தூதுக்குழுவினர் சந்திக்கவுள்ளதுடன், மே 04-ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றிற்கும் விஜயம் செய்யவுள்ளனர். மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவப் பயிற்சி மற்றும் ஆயுர்வேத மருத்துவத் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கைகளை எட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.


கே ஆர் டிவி நெட்வொர்க்

கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்

சர்வதேச செய்தி


රුසියානු සෞඛ්‍ය අමාත්‍ය මිහායිල් මුරාෂ්කෝ මහතා තෙදින නිල සංචාරයක් සඳහා අද දිවයිනට පැමිණේ


රුසියානු සෞඛ්‍ය අමාත්‍ය මිහායිල් මුරාෂ්කෝ මහතා ඇතුළු දූත පිරිස තෙදින නිල සංචාරයක් සඳහා අද (මැයි 03) දිවයිනට පැමිණේ. මෙම සංචාරයේදී දෙරට අතර සෞඛ්‍ය සබඳතා ශක්තිමත් කිරීම පිළිබඳව ශ්‍රී ලංකාවේ සෞඛ්‍ය හා මාධ්‍ය අමාත්‍ය වෛද්‍ය නලින්ද ජයතිස්ස මහතා සමඟ විශේෂ සාකච්ඡා පැවැත්වීමට නියමිතය. මීට අමතරව විදේශ කටයුතු අමාත්‍ය විජිත හේරත් මහතා ද හමුවීමට නියමිත මෙම දූත පිරිස මැයි 04 වනදා කොළඹ ජාතික රෝහලේ සහ වෛද්‍ය පීඨයේ නිරීක්ෂණ චාරිකාවක නිරත වීමට නියමිතය. ඖෂධ, වෛද්‍ය උපකරණ සහ වෛද්‍ය පුහුණු කටයුතු ඇතුළු ක්ෂේත්‍ර ගණනාවක් යටතේ සහයෝගීතාව වර්ධනය කරමින් අවබෝධතා ගිවිසුම්වලට එළඹීමට ද මෙහිදී සැලසුම් කර ඇත.


කේ ආර් ටීවී නෙට්වර්ක්

කේ ආර් ටීවී ලංකන් වොයිස්

ජාත්‍යන්තර පුවත්


Russian Health Minister Mikhail Murashko Arrives in Sri Lanka Today for a Three-Day Official Visit


Russian Health Minister Mikhail Murashko, accompanied by a high-level delegation, arrives in Sri Lanka today (May 03) for a three-day official visit. During the stay, he will hold special discussions with Sri Lanka's Health and Media Minister Dr. Nalinda Jayatissa to strengthen bilateral health relations. The delegation is also scheduled to meet Foreign Affairs Minister Vijitha Herath and will visit the Colombo National Hospital and the Faculty of Medicine on May 04. Cooperation in key areas including pharmaceuticals, medical equipment, and medical training will be explored, with plans to sign Memoranda of Understanding (MoUs) between the two countries.


KR TV Network

KR TV Lankan Voice

International News

ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகை Reviewed by KR TV LANKAN VOICE on மே 03, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.