Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஊழல்வாதிகள் சிறை செல்வது உறுதி: நுவரெலியாவில் ஜனாதிபதி சூளுரை


 ஊழல்வாதிகள் சிறை செல்வது உறுதி: நுவரெலியாவில் ஜனாதிபதி சூளுரை


மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் சிதைக்காத வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிக்கும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற மே தினப் பேரணியில் உரையாற்றிய அவர், இந்த வருட இறுதிக்குள் ஊழல்வாதிகள் மற்றும் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தவர்கள் அதிகளவில் சிறைக்குச் செல்லும் நிலை உருவாகும் எனத் தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தைத் தராதரம் பாராமல் நடைமுறைப்படுத்துவதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்தைத் தோற்றுவித்தனர் என்பதை அவர் இதன்போது நினைவுபடுத்தினார்.


உழைக்கும் மக்களின் அரசாங்கம் என்ற வகையில், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட விவசாய நிலங்களுக்காக 50 ஆயிரம் கோடி ரூபாயை அரசாங்கம் நிவாரணமாக வழங்கியுள்ளது. கடன் பெறாமலோ அல்லது புதிய நாணயத்தாள்களை அச்சிடாமலோ இந்த நிதி ஒதுக்கப்பட்டமை விசேட அம்சமாகும். அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, தமிழ் மொழி ஆசிரியர்களின் பற்றாக்குறையை நீக்கக் கல்வியற்கல்லூரிகளில் கூடுதல் மாணவர்களை இணைத்தல் மற்றும் பெருந்தோட்ட வீதிகளை அபிவிருத்தி செய்தல் போன்ற பணிகளைத் தமது அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.


உள்நாட்டுச் செய்தி

கே ஆர் டி வி நெட்வொர்க் / கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்


දූෂිතයින් සිරගෙට යැවීම සහතිකයි: ජනාධිපති නුවරඑළියේදී පවසයි


ජනතාව තැබූ විශ්වාසය කිසිසේත්ම පලුදු නොකරමින් ජාතික ජන බලවේග රජය ඉදිරියට ගෙන යන බව ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්‍රකාශ කළේය. නුවරඑළියේ පැවැති මැයි දින රැලිය අමතමින් ඔහු කියා සිටියේ, මෙම වසර අවසානය වන විට දූෂිතයින් සහ වංචාකරුවන් විශාල වශයෙන් සිරගත වන වසරක් වනු ඇති බවයි. වැරදිකරුවන්ට එරෙහිව නීතිය තරාතිරම නොබලා ක්‍රියාත්මක කිරීම ජනතාව රජයට ලබා දුන් ප්‍රධානතම වගකීමක් බව ද ඔහු අවධාරණය කළේය.


වැඩකරන ජනතාවගේ රජයක් ලෙස, දිත්වා සුළි කුණාටුවෙන් පීඩාවට පත් වතුකරයේ කෘෂිකාර්මික ඉඩම් වෙනුවෙන් රුපියල් කෝටි 50,000ක සහන ලබා දීමට රජය කටයුතු කර තිබේ. මෙම සහන ලබා දීම සඳහා කිසිදු විදේශ ණයක් හෝ අලුතින් මුදල් අච්චු ගැසීමක් සිදු නොකළ බව ජනාධිපතිවරයා මෙහිදී පෙන්වා දුන්නේය. මීට අමතරව වතු සේවක වැටුප් වැඩිකිරීම, දෙමළ ගුරු හිඟය පියවීමට කටයුතු කිරීම සහ වතු මාර්ග සංවර්ධනය කිරීම වැනි ජනතා හිතවාදී තීන්දු රැසක් තම රජය විසින් ක්‍රියාවට නංවා ඇති බව ද ඔහු වැඩිදුරටත් සඳහන් කළේය.


දේශීය පුවත්

කේ ආර් ටී වී නෙට්වර්ක් / කේ ආර් ටී වී ලංකන් වොයිස්


Corrupt individuals will face imprisonment: President vows in Nuwara Eliya


President Anura Kumara Dissanayake affirmed that the National People's Power government will function in a manner that reinforces public trust and expectations. Addressing the May Day rally in Nuwara Eliya, he stated that by the end of this year, a significant number of corrupt individuals and fraudsters will be brought to justice and imprisoned. He reminded the gathering that the public mandated this government to enforce the law impartially against all offenders.


As a government dedicated to the working class, 50,000 crore rupees have been disbursed as relief for plantation lands affected by the Dithwa cyclone. Notably, these funds were allocated without acquiring foreign loans or printing new currency. Furthermore, the President highlighted initiatives such as increasing plantation workers' wages, addressing the shortage of Tamil medium teachers through college admissions, and developing plantation infrastructure as key priorities of his administration.


Local News

KR TV Network / KR TV Lankan Voice

ஊழல்வாதிகள் சிறை செல்வது உறுதி: நுவரெலியாவில் ஜனாதிபதி சூளுரை Reviewed by KR TV LANKAN VOICE on மே 01, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.