விடைபெறும் நேபாள தூதுவர் பிரதமருடன் சந்திப்பு
விடைபெறும் நேபாள தூதுவர் பிரதமருடன் சந்திப்பு
இலங்கையில் தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்து விடைபெறவுள்ள நேபாள தூதுவர் கலாநிதி பூர்ண பகதூர் நேபாளி, நேற்று (30) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். கலாநிதி பூர்ண பகதூர் நேபாளி தனது பதவிக்காலத்தில் இலங்கை மற்றும் நேபாளத்திற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஆற்றிய சேவையை பிரதமர் இதன்போது பாராட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்த அவர் வழங்கிய பங்களிப்பிற்காகப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். நேபாளத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளினதும் பரஸ்பர முன்னேற்றத்திற்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகப் பிரதமர் இந்தச் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.
உள்நாட்டுச் செய்தி
கே ஆர் டி வி நெட்வொர்க் / கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
සමුගන්නා නේපාල තානාපති අගමැති හමුවෙයි
ශ්රී ලංකාවේ සිය රාජ්යතාන්ත්රික සේවය නිම කර මෙරටින් සමුගෙන යන නේපාල තානාපති ආචාර්ය පූර්ණ බහදූර් නේපාලි මහතා ඊයේ (30) අරලියගහ මන්දිරයේදී අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය මහත්මිය හමුවිය. නේපාල තානාපතිවරයා සිය ධුර කාලය තුළ ශ්රී ලංකාව සහ නේපාලය අතර ද්විපාර්ශ්වික සබඳතා ශක්තිමත් කිරීම සඳහා ඉටු කළ සේවය අග්රාමාත්යවරිය මෙහිදී ඇගයීමට ලක් කළාය. දෙරට අතර පවතින දිගුකාලීන මිත්රත්වය තවදුරටත් වර්ධනය කිරීමට ඔහු ලබා දුන් දායකත්වය වෙනුවෙන් අග්රාමාත්යවරිය ස්තුතිය පළ කළාය. නේපාලය සමඟ පවතින සබඳතා තවදුරටත් ශක්තිමත් කිරීමටත් දෙරටේ අන්යෝන්ය දියුණුව වෙනුවෙන් සහයෝගීතාව ඉහළ නැංවීමටත් ශ්රී ලංකාව කැපවී සිටින බව අග්රාමාත්යවරිය මෙහිදී සහතික විය.
දේශීය පුවත්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
Outgoing Nepal Ambassador meets Prime Minister
The outgoing Ambassador of Nepal to Sri Lanka, Dr. Purna Bahadur Nepali, met Prime Minister Dr. Harini Amarasuriya yesterday (30) at Temple Trees upon the completion of his diplomatic tenure. During the meeting, the Prime Minister commended the Ambassador for his service in strengthening bilateral relations between Sri Lanka and Nepal during his term. She expressed her gratitude for his contribution to further enhancing the longstanding friendship between the two nations. The Prime Minister reaffirmed Sri Lanka's commitment to further strengthening ties with Nepal and improving cooperation for the mutual progress of both countries.
Local News
KR TV Network / KR TV Lankan Voice
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 01, 2026
Rating:

கருத்துகள் இல்லை: