எம்.எஸ்.எம். காலிதீன் அவர்களுக்கு அவசர அறுவைச் சிகிச்சை: பூரண சுகம் பெற பிரார்த்தனை
எம்.எஸ்.எம். காலிதீன் அவர்களுக்கு அவசர அறுவைச் சிகிச்சை: பூரண சுகம் பெற பிரார்த்தனை
காத்தான்குடியின் முன்னாள் ஸ்கைநெட் (பிட்) நிறுவன உரிமையாளர் சகோதரர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். காலிதீன் அவர்கள் நேற்று திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசர அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிகிறது. தற்போது வைத்தியசாலையில் தொடர் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், விரைவில் பூரண சுகம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
உள்நாட்டுச் செய்தி
கே ஆர் டி வி நெட்வொர்க் / கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
එම්.එස්.එම්. කාලිදීන් මහතාට හදිසි සැත්කමක්: ඉක්මන් සුවය පතයි
කාත්තන්කුඩි හිටපු ස්කයිනෙට් (බිට්) ආයතනයේ හිමිකරු වන අල්හාජ් එම්.එස්.එම්. කාලිදීන් මහතා ඊයේ දින හදිසියේ රෝගාතුර වීම හේතුවෙන් රෝහල්ගත කර තිබේ. එහිදී ඔහුට හදිසි සැත්කමක් සිදු කර ඇති බව වාර්තා වේ. දැනට රෝහලේ ප්රතිකාර ලබමින් සිටින ඒ මහතාට සර්වබලධාරී දෙවියන්ගේ ආශිර්වාදයෙන් ඉක්මන් සුවය ලැබී යළි නිවසට පැමිණීමට හැකි වේවායි පවුලේ සාමාජිකයන් සහ හිතවතුන් ප්රාර්ථනා කරති.
දේශීය පුවත්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
Emergency surgery for M.S.M. Khalideen: Prayers for speedy recovery
Al-Haj M.S.M. Khalideen, the former owner of Skynet (Bit) in Kattankudy, was hospitalized yesterday after suddenly falling ill. Reports indicate that he underwent emergency surgery following his admission. As he continues to receive medical care in the hospital, well-wishers and family members are offering prayers for his swift and complete recovery.
Local News
KR TV Network / KR TV Lankan Voice
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 01, 2026
Rating:

கருத்துகள் இல்லை: