Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி ஹுதா வீதி சட்டத்தரணி அப்துல் ஜவாத் வீதியாக மாற்றம்



 காத்தான்குடி ஹுதா வீதி சட்டத்தரணி அப்துல் ஜவாத் வீதியாக மாற்றம்


காத்தான்குடி நகரின் பிரதான வீதிகளில் ஒன்றான ஹுதா வீதி, இனிவரும் காலங்களில் சட்டத்தரணி அப்துல் ஜவாத் வீதி என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடியின் மூத்த கல்விமானும், சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரும்பணியாற்றியவருமான மர்ஹூம் சட்டத்தரணி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் அவர்களின் நினைவாக இப்பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அல்ஹாஜ் அஷ்-ஷஹீட் அஹமட் லெப்பை பௌண்டேஸன் விடுத்த கோரிக்கையை ஏற்று, கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற நகர சபையின் 10 ஆவது அமர்வில் இதற்கான தீர்மானம் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.


உள்நாட்டுச் செய்தி

கே ஆர் டி வி நெட்வொர்க் / கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்



කාත්තන්කුඩි හුදා වීදිය නීතිඥ අබ්දුල් ජවාඩ් වීදිය ලෙස නම් කෙරේ


කාත්තන්කුඩි නගර සභා බලප්‍රදේශයේ පිහිටි ප්‍රසිද්ධ මාර්ගයක් වන හුදා වීදිය, මින් ඉදිරියට නීතිඥ අබ්දුල් ජවාඩ් වීදිය ලෙස නම් කිරීමට තීරණය කර තිබේ. කාත්තන්කුඩි ප්‍රදේශයේ අධ්‍යාපනික, සංස්කෘතික සහ ආර්ථික සංවර්ධනය වෙනුවෙන් ජීවිතයම කැප කළ ප්‍රවීණ අධ්‍යාපනඥයකු සහ සමාජ සේවකයකු වූ අභාවප්‍රාප්ත නීතිඥ අබ්දුල් ජවාඩ් මහතාට උපහාරයක් වශයෙන් මෙම පියවර ගෙන ඇත. අල්හාජ් අෂ්-ෂහීඩ් අහමඩ් ලෙබ්බේ පදනම කළ ඉල්ලීමකට අනුව, පසුගිය මාර්තු 26 වන දින පැවැති 10 වන නගර සභා වාරයේදී නගර සභා මන්ත්‍රීවරුන්ගේ ඒකමතික එකඟතාවයෙන් මෙම තීරණය ක්‍රියාත්මක කර තිබේ.


දේශීය පුවත්

කේ ආර් ටී වී නෙට්වර්ක් / කේ ආර් ටී වී ලංකන් වොයිස්


Kattankudy Huda Road renamed as Lawyer Abdul Jawad Road


Huda Road, a well-known street in Kattankudy, has been officially renamed Lawyer Abdul Jawad Road. The change honors the late Al-Haj Lawyer Abdul Jawad, a prominent intellectual and social activist who significantly contributed to the educational and socio-economic landscape of the region. Acting on a request by the Al-Haj Ash-Shaheed Ahmed Lebbe Foundation, the Kattankudy Urban Council unanimously passed the resolution during its 10th session held on March 26, 2026, leading to the current implementation of the new name.


Local News

KR TV Network / KR TV Lankan Voice


-MSM.ஜஃபர்-

காத்தான்குடி ஹுதா வீதி சட்டத்தரணி அப்துல் ஜவாத் வீதியாக மாற்றம் Reviewed by KR TV LANKAN VOICE on மே 01, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.