Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

முத்துநகர் விவசாயிகள் மே தினத்தில் நில உரிமை கோரி எதிர்ப்பு போராட்டம்

 


முத்துநகர் விவசாயிகள் மே தினத்தில் நில உரிமை கோரி எதிர்ப்பு போராட்டம்

தொழிலாளர் தினமான மே தினமாகிய இன்று (01), முத்துநகர் பகுதியில் விவசாயிகள் ஒன்றிணைந்து பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். தமது பாரம்பரிய விவசாய நிலங்கள் அரசினால் சுவீகரிக்கப்பட்டு, பல்தேசிய நிறுவனங்களின் முதலாளிகளுக்குக் கையளிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் இதன்போது குற்றம் சுமத்தினர். பல தலைமுறைகளாகத் தாம் பயிரிட்டு வந்த நிலங்களை இழந்தமையால் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த போராட்டக்காரர்கள், வீதிகளில் இறங்கித் தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர். நில உரிமைகளை மீண்டும் பெற்றுத்தர அரசு மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், தீர்வு கிடைக்காவிடில் போராட்டங்கள் தொடரும் என எச்சரித்தனர்.

உள்நாட்டுச் செய்தி

கே ஆர் டி வி நெட்வொர்க் / கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்


මුතුනගර් ගොවීන්ගෙන් මැයි දිනයේදී විරෝධතාවක්

ජාත්‍යන්තර කම්කරු දිනය යෙදී ඇති අද (01) දිනයේ මුතුනගර් ප්‍රදේශයේ ගොවීන් පිරිසක් සිය ඉඩම් අයිතිය ඉල්ලා විරෝධතාවයක නිරත වූහ. පරම්පරා ගණනාවක් තිස්සේ තමන් වගා කළ සාම්ප්‍රදායික ඉඩම් රජය විසින් පවරාගෙන බහුජාතික සමාගම් වෙත ලබා දී ඇති බවට ඔවුහු මෙහිදී චෝදනා කළහ. වසර ගණනාවක් තිස්සේ තමන් වගා කළ ඉඩම් අහිමි වීම නිසා සිය ජීවනෝපාය දැඩි ලෙස අඩාල වී ඇති බව පැවසූ ගොවීන්, සිය ඉඩම් අයිතිය යළි ලබා දෙන ලෙස රජයෙන් සහ ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලෙන් (IMF) ඉල්ලා සිටියහ. නිසි විසඳුමක් නොලැබුණහොත් ඉදිරියේදී ද විරෝධතා පවත්වන බවට ඔවුහු අනතුරු ඇඟවූහ.

දේශීය පුවත්

කේ ආර් ටී වී නෙට්වර්ක් / කේ ආර් ටී වී ලංකන් වොයිස්


Muthunagar farmers stage protest on May Day over land rights

Farmers in the Muthunagar area staged a protest today (01) marking International Workers’ Day. They alleged that the government had seized their traditional agricultural lands and handed them over to multinational corporations. Protesting on the streets, the farmers stated that the loss of lands they had cultivated for generations has severely impacted their livelihoods. They urged the government and the International Monetary Fund (IMF) to take immediate action to restore their land rights and warned of continued protests if a lasting solution is not provided.

Local News

KR TV Network / KR TV Lankan Voice




முத்துநகர் விவசாயிகள் மே தினத்தில் நில உரிமை கோரி எதிர்ப்பு போராட்டம் Reviewed by KR TV LANKAN VOICE on மே 01, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.