Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அரச பல்கலைக்கழகங்களுக்கான செயற்கை நுண்ணறிவு கொள்கை வெளியீடு


 அரச பல்கலைக்கழகங்களுக்கான செயற்கை நுண்ணறிவு கொள்கை வெளியீடு


கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்ட, "அரச பல்கலைக்கழகங்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு குறித்த கொள்கை அமைவு" (AI Policy Framework) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. மே மாதம் 08ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் செனட் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். இதன்போது உரையாற்றிய பிரதமர், துரிதமாக மாற்றமடைந்து வரும் தொழில்நுட்ப உலகில் பலமான கொள்கை கட்டமைப்புகள் அவசியம் என்றும், இலங்கை செயற்கை நுண்ணறிவின் எதிர்காலப் பயன்பாட்டினைக் கொள்கைகள் மற்றும் விழுமியங்கள் ஊடாக வடிவமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


KR TV Network

KR TV Lankan Voice

உள்நாட்டுச் செய்தி



රජයේ විශ්වවිද්‍යාල සඳහා වන AI ප්‍රතිපත්ති රාමුව එළිදක්වයි


කොළඹ ඇමරිකානු තානාපති කාර්යාලයේ සහයෝගිතාවය ඇතිව විශ්වවිද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාව විසින් සකස් කරන ලද "රාජ්‍ය විශ්වවිද්‍යාල සඳහා වන AI භාවිතය පිළිබඳ ප්‍රතිපත්ති රාමුව" මැයි 08 වැනිදා එළිදක්වන ලදී. කොළඹ විශ්වවිද්‍යාලයේ සෙනෙට් ශාලාවේ පැවති මෙම අවස්ථාවට අග්‍රාමාත්‍ය හරිනි අමරසූරිය මහත්මිය සහභාගී වූවාය. තාක්ෂණය සමඟ කටයුතු කිරීමේදී ප්‍රතිපත්ති සැකසීම සහ නිසි පාලන ක්‍රමවේදයක අවශ්‍යතාවය පිළිබඳව අග්‍රාමාත්‍යවරිය මෙහිදී අවධාරණය කළාය. ශ්‍රී ලංකාව කෘතිම බුද්ධියේ අනාගතය හැඩගස්වා ගත යුත්තේ ආචාර ධර්ම සහ ශක්තිමත් පද්ධතීන් හරහා බව ඇය වැඩිදුරටත් පැවසුවාය.


KR TV Network

KR TV Lankan Voice

දේශීය පුවත්


Launch of AI Policy Framework for State Universities


The "AI Policy Framework for State Universities," developed by the University Grants Commission in partnership with the U.S. Embassy in Colombo, was launched on May 8. Prime Minister Harini Amarasuriya attended the event held at the Senate Hall, University of Colombo. During her address, the Prime Minister emphasized that Sri Lanka must shape the future of artificial intelligence through strong systems of policy, ethics, and inclusive governance. She highlighted the essential need for robust implementation frameworks as technology continues to evolve rapidly.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

அரச பல்கலைக்கழகங்களுக்கான செயற்கை நுண்ணறிவு கொள்கை வெளியீடு Reviewed by KR TV LANKAN VOICE on மே 09, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.