Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தமிழக கூடுதல் பொறுப்பு ஆளுநர் இன்று இரவு கேரளம் பயணம்


 தமிழக கூடுதல் பொறுப்பு ஆளுநர் இன்று இரவு கேரளம் பயணம்


தமிழ்நாட்டில் அரசியல் களம் பெரும் பரபரப்புடன் காணப்படும் நிலையில், தமிழக கூடுதல் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மே 09) இரவு 7.10 மணிக்கு கேரளம் புறப்பட்டு செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க) ஆதரவு வழங்குவது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பை வெளியிடவுள்ளது. த.வெ.க தலைவர் விஜய் தற்போது தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து புறப்பட்டுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவுக் கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


KR TV Network

KR TV Lankan Voice

உள்நாட்டுச் செய்தி


තමිල්නාඩු අතිරේක භාර ආණ්ඩුකාරවරයා අද රාත්‍රියේ කේරළය බලා පිටත්ව යයි


තමිල්නාඩුවේ දේශපාලන ක්ෂේත්‍රය දැඩි උණුසුම් මුහුණුවරක් ගෙන ඇති පසුබිමක, තමිල්නාඩු අතිරේක භාර ආණ්ඩුකාර රාජේන්ද්‍ර විශ්වනාත් අර්ලේකර් මහතා අද (මැයි 09) රාත්‍රී 7.10 ට කේරළය බලා පිටත්ව යාමට නියමිත බව වාර්තා වේ. මේ අතර, තමිල්නාඩු වෙට්රි කසාගම් (TVK) පක්ෂයට රජයක් පිහිටුවීමට අවශ්‍ය බහුතරය ලබා ගැනීම සඳහා සහාය දක්වන්නේද යන්න පිළිබඳව විඩුතලෙයි සිරුතෙයිගල් පක්ෂය (VCK) මීට සුළු මොහොතකට පෙර සිය තීරණය ප්‍රකාශ කිරීමට නියමිතව තිබුණි. TVK නායක විජයි මහතා මේ වන විට සිය නිවසින් පිටත්ව ගොස් ඇති අතර, VCK පක්ෂය සිය සහාය ලිපිය ආදව් අර්ජුනා වෙත ලබා දී ඇති බවට ද තොරතුරු අනාවරණය වේ.


KR TV Network

KR TV Lankan Voice

දේශීය පුවත්


Tamil Nadu Additional Charge Governor to Visit Kerala Tonight


Amidst the intense political developments in Tamil Nadu, the Governor in-charge of Tamil Nadu, Rajendra Vishwanath Arlekar, is scheduled to leave for Kerala tonight (May 09) at 7:10 PM. Meanwhile, anticipation is high as the Viduthalai Chiruthaigal Katchi (VCK) is expected to announce its decision shortly regarding support for Tamilaga Vettri Kazhagam (TVK) to prove its majority. TVK leader Vijay has left his Neelankarai residence, and reports suggest that VCK has handed over its letter of support to Aadhav Arjuna.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

தமிழக கூடுதல் பொறுப்பு ஆளுநர் இன்று இரவு கேரளம் பயணம் Reviewed by KR TV LANKAN VOICE on மே 09, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.