இலங்கையிலிருந்து பாலஸ்தீனத்திற்கு முதன்முறையாக தூதருக்கு இணையான பிரதிநிதி நியமனம்
இலங்கையிலிருந்து பாலஸ்தீனத்திற்கு முதன்முறையாக தூதருக்கு இணையான பிரதிநிதி நியமனம்
இலங்கையிலிருந்து பாலஸ்தீனத்திற்கு முதன்முறையாக தூதருக்கு இணையான தகுதியுடைய பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எம். ஃபௌசரை இந்தப் பதவிக்கு நியமித்துள்ளதுடன், அவர்கள் இருவருக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நேற்று (04.05.2026) பிற்பகல் நடைபெற்றது.
இலங்கை எப்போதும் பாலஸ்தீனத்தின் நெருங்கிய நண்பனாக இருந்து வருவதாகவும், அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு இணங்க பாலஸ்தீனத்தில் பணியாற்றத் தான் எதிர்பார்ப்பதாகவும் எம். ஃபௌசர் இதன்போது தெரிவித்தார். இவர் நீண்டகாலமாக இலங்கை பாலஸ்தீன ஒற்றுமைக் குழுவின் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அமைச்சர் விஜித ஹேரத் அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, திரு. ஃபௌசர் தனது கடமைகளை ஆரம்பிப்பதற்காக நேற்று (04) இரவு பாலஸ்தீனம் நோக்கிப் புறப்பட்டார்.
கே ஆர் டிவி நெட்வொர்க்
கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்
පලස්තීනය සඳහා ප්රථම වරට තානාපතිවරයෙකුට සමාන නියෝජිතයෙකු පත් කෙරේ
පළමු වරට ශ්රී ලංකාවෙන් පලස්තීනය සඳහා තානාපති මට්ටමේ නියෝජිතයෙකු පත් කර තිබේ. ඒ අනුව විදේශ කටයුතු අමාත්ය විජිත හේරත් මහතා විසින් එම්. ෆවුසර් මහතා මෙම තනතුර සඳහා පත් කර ඇති අතර, ඊයේ (04) පස්වරුවේ ඔවුන් දෙදෙනා අතර සුහද සාකච්ඡාවක් ද පැවැත්විණි.
ශ්රී ලංකාව සැමවිටම පලස්තීනයේ සමීප මිතුරෙකු වූ බවත්, රජයේ ස්ථාවරය අනුව කටයුතු කිරීමට තමන් බලාපොරොත්තු වන බවත් ෆවුසර් මහතා මෙහිදී පැවසීය. ඔහු දීර්ඝ කාලයක් ශ්රී ලංකා පලස්තීන සහයෝගිතා කමිටුවේ ලේකම්වරයා ලෙස ද කටයුතු කර ඇත. සිය සුබපැතුම් එක් කළ අමාත්යවරයාගෙන් අනතුරුව, ෆවුසර් මහතා ඊයේ (04) රාත්රියේ සිය රාජකාරි ආරම්භ කිරීම සඳහා දිවයිනෙන් පිටත්ව ගියේය.
කේ ආර් ටීවී නෙට්වර්ක්
කේ ආර් ටීවී ලංකන් වොයිස්
First Ever Ambassador-Level Representative Appointed to Palestine from Sri Lanka
For the first time, a representative with ambassadorial status has been appointed from Sri Lanka to Palestine. Foreign Minister Vijitha Herath appointed M. Fawzer to this position, and a friendly discussion between the Minister and the newly appointed representative took place yesterday (04) afternoon.
Mr. Fawzer stated that Sri Lanka has always been a close friend of Palestine and expressed his commitment to working according to the government's stance. Notably, he has served as the long-term secretary of the Sri Lanka-Palestine Solidarity Committee. After receiving well wishes from Minister Herath, Mr. Fawzer left Sri Lanka last night (04) to assume his duties.
KR TV Network
KR TV Lankan Voice
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 05, 2026
Rating:

கருத்துகள் இல்லை: