தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக முதன்மைக் கட்சியாக வெற்றி: ஆட்சியமைப்பதில் இழுபறி
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக முதன்மைக் கட்சியாக வெற்றி: ஆட்சியமைப்பதில் இழுபறி
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 83 தொகுதிகளைக் கைப்பற்றி முதன்மைக் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான 118 இடங்களை எட்ட முடியவில்லை. இதற்கு இன்னும் 35 இடங்கள் தேவைப்படுகின்றன.
விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதன் மூலம் தவெகவின் பலம் 82 ஆகக் குறையும் என்பதால், பெரும்பான்மையை நிரூபிக்க 36 இடங்கள் கூடுதலாகத் தேவைப்படும். தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சி என்ற அடிப்படையில் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர வாய்ப்புள்ளது. அவ்வாறு ஆளுநர் அழைப்பு விடுத்தால், அவர் முதலமைச்சராகப் பதவியேற்றுச் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அந்தத் தருணத்தில் பிற கட்சிகளின் நேரடி அல்லது மறைமுக ஆதரவைப் பெற வேண்டிய சூழல் ஏற்படும்.
இரவு 11.30 மணி நிலவரப்படி தேர்தல் முடிவுகள் வருமாறு:
* தமிழக வெற்றிக் கழகம் - 83 இடங்கள்
* திமுக கூட்டணி - 73 இடங்கள்
* அதிமுக கூட்டணி - 46 இடங்கள்
* நாம் தமிழர் கட்சி - 0 இடங்கள்
கே ஆர் டிவி நெட்வொர்க்
கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்
சர்வதேச செய்தி
තමිල්නාඩු මැතිවරණයෙන් විජේගේ පක්ෂය විශාලතම පක්ෂය බවට පත් වෙයි: පාලන බලය පිහිටුවීමේ අභියෝගය
තමිල්නාඩු ව්යවස්ථාදායක සභා මැතිවරණයේදී නළු විජේගේ නායකත්වයෙන් යුත් තමිළග වෙට්රි කසාගම් පක්ෂය ආසන 83ක් ජයග්රහණය කරමින් විශාලතම පක්ෂය බවට පත්ව ඇත. කෙසේ වෙතත්, රජයක් පිහිටුවීමට අවශ්ය ආසන 118ක බහුතරය ලබා ගැනීමට ඔවුන්ට තවත් ආසන 35ක් අවශ්ය වේ.
විජේ ආසන දෙකකින් ජයග්රහණය කර ඇති බැවින් එක් ආසනයක් ඉල්ලා අස්කර ගැනීමට සිදුවන අතර, එවිට ඔවුන්ගේ ආසන සංඛ්යාව 82 දක්වා අඩු වේ. මේ නිසා බහුතරය පෙන්වීමට ඔවුන්ට ආසන 36ක් අවශ්ය වනු ඇත. විශාලතම තනි පක්ෂය ලෙස විජේට ආණ්ඩුකාරවරයා හමු වී රජයක් පිහිටුවීමට අවස්ථාව ඉල්ලා සිටිය හැකි අතර, ආරාධනයක් ලැබුණහොත් ඔහු මහ ඇමති ලෙස දිවුරුම් දී සභාවේ බහුතරය ඔප්පු කළ යුතුය. එහිදී අනෙකුත් පක්ෂවල සෘජු හෝ වක්ර සහය ලබා ගැනීමට සිදුවනු ඇත.
රාත්රී 11.30 වන විට මැතිවරණ ප්රතිඵල:
* තමිළග වෙට්රි කසාගම් - ආසන 83
* DMK සන්ධානය - ආසන 73
* AIADMK සන්ධානය - ආසන 46
* නාම් තමිළර් පක්ෂය - ආසන 0
කේ ආර් ටීවී නෙට්වර්ක්
කේ ආර් ටීවී ලංකන් වොයිස්
ජාත්යන්තර පුවත්
TVK Emerges as Single Largest Party in Tamil Nadu: Challenges in Government Formation
In the Tamil Nadu Assembly elections, actor Vijay’s Tamilaga Vettri Kazhagam (TVK) won 83 seats, emerging as the leading party. However, it fell short of the 118 seats required to form a government, needing another 35 seats to reach the majority mark.
Since Vijay won in two constituencies, he must resign from one, which will reduce the TVK's seat count to 82. Consequently, 36 seats will be required to prove a majority. As the leader of the single largest party, Vijay can meet the Governor to stake a claim to form the government. If invited, he must take the oath as Chief Minister and prove his majority on the floor of the House, likely seeking direct or indirect support from other parties.
Election results as of 11:30 PM:
* Tamilaga Vettri Kazhagam - 83 seats
* DMK Alliance - 73 seats
* AIADMK Alliance - 46 seats
* Naam Tamilar Katchi - 0 seats
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 05, 2026
Rating:

கருத்துகள் இல்லை: