பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் றவூப் றஹீம் ஹாஜியார் மக்காவில் காலமானார்
பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் றவூப் றஹீம் ஹாஜியார் மக்காவில் காலமானார்
பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் றவூப் றஹீம் (மேனேஜர்) அவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவிற்குச் சென்றிருந்த நிலையில் காலமானார். கடந்த வெள்ளிக்கிழமை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காகப் பொத்துவிலில் இருந்து சென்ற இவர், முன்னாள் கூட்டுறவு சங்க முகாமையாளராகவும், பொத்துவில் மீரா பள்ளிவாயல் பொருளாளராகவும் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரியின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தராகவும் பணியாற்றியவர் ஆவார்.
புனிதமான மக்கா மாநகரம், தஹஜ்ஜத் நேரம் மற்றும் இஹ்ராம் அணிந்த நிலையில் சுபஹ் தொழுகைக்காகக் காத்திருந்த அந்தப் புனிதமான தருணத்தில் அன்னார் இறைவனடி சேர்ந்தார். வல்ல அல்லாஹ் அன்னாரது நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, உயரிய சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்கியருளவும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்குப் பொறுமையை வழங்கவும் பிரார்த்திப்போம்.
கே ஆர் டிவி நெட்வொர்க்
கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்
சர்வதேச செய்தி
පොතුවිල් ප්රදේශයේ අබ්දුල් රවුෆ් රහීම් හාජියාර් මක්කමදී අභාවප්රාප්ත වෙයි
පොතුවිල් ප්රදේශයේ පදිංචි අබ්දුල් රවුෆ් රහීම් (කළමනාකරු) මහතා හජ් වන්දනාව සඳහා මක්කම වෙත ගොස් සිටියදී අභාවප්රාප්ත වී ඇත. පසුගිය සිකුරාදා ශුද්ධ වූ හජ් වන්දනාව සඳහා පොතුවිල් සිට පිටත්ව ගිය ඒ මහතා, හිටපු සමුපකාර සමිති කළමනාකරුවෙකු, පොතුවිල් මීරා පල්ලියේ භාණ්ඩාගාරිකවරයා සහ පොතුවිල් මධ්ය මහා විද්යාලයේ විශ්රාමික නිලධාරියෙකු ලෙස කටයුතු කර තිබේ.
ශුද්ධ වූ මක්කම නගරයේදී, තහජ්ජත් වේලාවේ සහ ඉහ්රාම් ඇඳුමෙන් සැරසී සුබහ් සලාතය සඳහා රැඳී සිටි උතුම් මොහොතක ඒ මහතා මෙලෙස අභාවප්රාප්ත වී ඇත. සර්වබලධාරී අල්ලාහ් දෙවියන් වහන්සේ ඔහුගේ යහපත් ක්රියාවන් පිළිගෙන උත්තරීතර වූ ජන්නතුල් ෆිර්දවුස් ස්වර්ගය ඔහුට ප්රදානය කරත්වායි ද, වියෝවෙන් පසුවන පවුලේ අයට ඉවසීම ලබා දෙත්වායි ද අපි ප්රාර්ථනා කරමු.
කේ ආර් ටීවී නෙට්වර්ක්
කේ ආර් ටීවී ලංකන් වොයිස්
ජාත්යන්තර පුවත්
Abdul Rauf Raheem of Pottuvil Passes Away During Hajj in Makkah
Abdul Rauf Raheem (Manager), a resident of Pottuvil, passed away while performing the Hajj pilgrimage in Makkah. He had departed from Pottuvil last Friday to fulfil his Hajj obligations. Mr. Raheem was a former Cooperative Society Manager, the Treasurer of the Pottuvil Meera Mosque, and a retired officer of Pottuvil Central College.
He passed away in the holy city of Makkah during the Tahajjud hour while dressed in Ihram and awaiting the Subh prayer. May Almighty Allah accept his good deeds, grant him the highest level of Paradise (Jannatul Firdaus), and provide strength and patience to his bereaved family members.
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 03, 2026
Rating:

கருத்துகள் இல்லை: