Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடியில் விபத்தில் காயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி வபாத்


 

காத்தான்குடியில் விபத்தில் காயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி வபாத்


காத்தான்குடியில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் சிக்கிப் படுகாயமடைந்திருந்த மாணவன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (03.05.2026) அதிகாலை காலமானார்.


மட்டக்களப்பு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த மாணவன், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் தனது இன்னுயிரைப் பிரிந்துள்ளார். இச்சம்பவம் காத்தான்குடிப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கே ஆர் டிவி நெட்வொர்க்

கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


කාත්තන්කුඩියේදී අනතුරකට ලක්ව ප්‍රතිකාර ලැබූ සිසුවා අද අලුයම අභාවප්‍රාප්ත වෙයි


මීට සති තුනකට පෙර කාත්තන්කුඩියේදී සිදුවූ රිය අනතුරකින් බරපතළ තුවාල ලබා මඩකලපුව ශික්ෂණ රෝහලේ ප්‍රතිකාර ලබමින් සිටි සිසුවෙකු අද (2026.05.03) අලුයම අභාවප්‍රාප්ත වී ඇත.


මඩකලපුව රෝහලේ දැඩි සත්කාර ඒකකයේ ප්‍රතිකාර ලබමින් සිටි මෙම සිසුවා අද අලුයම ප්‍රතිකාර ලබමින් සිටියදී මෙලෙස මියගොස් තිබේ. මෙම සිද්ධිය කාත්තන්කුඩිය ප්‍රදේශයේ දැඩි කම්පනයක් ඇති කර තිබේ.


කේ ආර් ටීවී නෙට්වර්ක්

කේ ආර් ටීවී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Student Injured in Kattankudy Accident Passes Away After Three Weeks of Treatment


A student who was seriously injured in a road accident in Kattankudy three weeks ago and was receiving treatment at the Batticaloa Teaching Hospital passed away early this morning (03.05.2026).


The student, who had been admitted to the intensive care unit of the Batticaloa Hospital, succumbed to his injuries during the early hours of today. This incident has caused profound grief across the Kattankudy area.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

காத்தான்குடியில் விபத்தில் காயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி வபாத் Reviewed by KR TV LANKAN VOICE on மே 03, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.