தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது கன்னித் தேர்தலிலேயே 108 இடங்களைக் கைப்பற்றி, மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களுக்கு வெறும் 10 இடங்களே குறைவாக உள்ள நிலையில், தமிழக அரசியலில் இது ஒரு மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது. அதேவேளை, ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி 73 இடங்களையும், அதிமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும் பெற்றுள்ளன.
இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தின் பாரம்பரிய இருமுனை அரசியல் களத்தைத் தகர்த்து, ஒரு புதிய அரசியல் சகாப்தத்தைத் தோற்றுவித்துள்ளன. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய், ஆட்சியமைப்பதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.
கே ஆர் டிவி நெட்வொர்க்
கே ஆர் டிவி லங்கன் வொய்ஸ்
சர்வதேச செய்தி
තමිල්නාඩු මැතිවරණයේදී විජේගේ පක්ෂය විශාලතම පක්ෂය ලෙස ආසන 108ක් ජයග්රහණය කරයි
තමිල්නාඩු ව්යවස්ථාදායක සභා මැතිවරණයේ අවසන් ප්රතිඵල අනුව, නළු විජේගේ නායකත්වයෙන් යුත් තමිළග වෙට්රි කසාගම් (TVK) පක්ෂය සිය පළමු මැතිවරණයෙන්ම ආසන 108ක් ජයග්රහණය කරමින් ප්රාන්තයේ විශාලතම තනි පක්ෂය බවට පත්ව තිබේ. රජයක් පිහිටුවීමට අවශ්ය ආසන 118ක බහුතරයට ඔවුන්ට තවත් අවශ්ය වන්නේ ආසන 10ක් පමණි. මේ අතර DMK සන්ධානය ආසන 73ක් සහ AIADMK සන්ධානය ආසන 53ක් ලබාගෙන ඇත.
මෙම මැතිවරණ ප්රතිඵලය තමිල්නාඩුවේ සම්ප්රදායික දේශපාලන රටාව සම්පූර්ණයෙන්ම වෙනස් කරමින් නව දේශපාලන පෙරළියක් ඇති කර තිබේ. විශාලතම පක්ෂය ලෙස විජේ රජයක් පිහිටුවීමේ ඉදිරි ක්රියාමාර්ග පිළිබඳව අවධානය යොමු කරමින් සිටී.
කේ ආර් ටීවී නෙට්වර්ක්
කේ ආර් ටීවී ලංකන් වොයිස්
ජාත්යන්තර පුවත්
Tamil Nadu Final Results: Vijay’s TVK Emerges as Single Largest Party with 108 Seats
In a stunning political debut, actor Vijay’s Tamilaga Vettri Kazhagam (TVK) has emerged as the single largest party in the Tamil Nadu Legislative Assembly elections, securing 108 seats. The party is now just 10 seats short of the majority mark of 118 required to form the government. Meanwhile, the DMK alliance secured 73 seats, and the AIADMK alliance won 53 seats.
This massive political shake-up has disrupted the long-standing bipolar politics of Tamil Nadu, ushering in a new era. As the leader of the single largest party, Vijay is expected to explore the next steps regarding government formation.
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 05, 2026
Rating:
கருத்துகள் இல்லை: