Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஹேவ்லாக் டவுனில் ரூ. 10 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மருந்துகள் மீட்பு


 #ஹேவ்லாக் டவுனில் ரூ. 10 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மருந்துகள் மீட்பு


கொழும்பு ஹேவ்லாக் டவுன் பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் நுகர்வோர் அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கான மருந்துகள் உட்பட ரூ. 10 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சட்டவிரோத மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


பயணிகளின் பயணப் பெட்டிகள் மூலம் சட்டப்பூர்வ இறக்குமதி அனுமதியின்றி நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 100க்கும் மேற்பட்ட வகையான இந்த மருந்துகளை, சம்பந்தப்பட்ட நிறுவனம் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்து வந்துள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நுகர்வோர் விவகார ஆணையச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


செய்தி அறிக்கை: பர்ஹானா பதுறுதீன்

KR TV Network

உள்நாட்டுச் செய்தி


#හැව්ලොක් ටවුන් හිදී රුපියල් කෝටියකට අධික නීතිවිරෝධී ඖෂධ අත්අඩංගුවට


කොළඹ හැව්ලොක් ටවුන් ප්‍රදේශයේ පිහිටි ගබඩාවක පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරියේ විමර්ශන නිලධාරීන් සිදුකළ වැටලීමකදී පිළිකා සහ හෘද රෝග සඳහා වන ඖෂධ ඇතුළු රුපියල් මිලියන 10 කට අධික නීතිවිරෝධී ඖෂධ සහ වෛද්‍ය උපකරණ තොගයක් අත්අඩංගුවට ගෙන ඇත.


නීත්‍යානුකූල ආනයන බලපත්‍ර නොමැතිව මගී ගමන් මලු ඔස්සේ මෙරටට රැගෙන ආ බවට සැකකෙරෙන වර්ග 100 කට අධික මෙම ඖෂධ තොග සහ සිල්ලර වශයෙන් අලෙවි කර ඇති බව අනාවරණය වී තිබේ.


සිද්ධිය සම්බන්ධයෙන් වැඩිදුර විමර්ශන ක්‍රියාත්මක වන අතර, පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරී පනත යටතේ අදාළ ව්‍යාපාරිකයන්ට එරෙහිව තදින්ම නීතිමය පියවර ගැනීමට කටයුතු යොදා ඇත.


පුවත් වාර්තාව: ෆර්හානා බදුර්දීන්

KR TV Network

දේශීය පුවත්


#Illicit Drugs Worth Over Rs. 10 Million Seized in Havelock Town


Investigative officers from the Consumer Affairs Authority seized a stock of illegal drugs and medical equipment, including critical medications for cancer and heart disease, valued at over Rs. 10 million during a raid at a warehouse in Havelock Town, Colombo.


Initial investigations revealed that over 100 varieties of unauthorized drugs, suspected to have been smuggled into the country via passenger baggage without proper import permits, were being sold on both wholesale and retail bases.


Further investigations are underway, and strict legal action is being initiated against the involved business entities under the Consumer Affairs Authority Act.


Reported by: Farhana Badurdeen

KR TV Network

National News

Comments