பாதுகாப்பு அமைச்சின் 2027 முன்கூட்டிய அரச வரவு-செலவுத் திட்ட விவாதம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது
பாதுகாப்பு அமைச்சின் 2027 முன்கூட்டிய அரச வரவு-செலவுத் திட்ட விவாதம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது
பாதுகாப்பு அமைச்சு தொடர்பான 2027 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய வரவு-செலவுத் திட்ட விவாதம் இன்று (17) முற்பகலில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் தற்கால உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும் பாதுகாப்புத்துறையை நவீன தொழில்நுட்பத்துடன் விரைவாக ஒன்றிணைப்பது மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதற்கும் புதிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புகளுக்காக ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக வைத்தியசாலை மற்றும் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதுடன் அவற்றுக்கான நிதியை ஒதுக்குவது பற்றியும் ஆராயப்பட்டது.
தற்பொழுது தரை, வான் மற்றும் கடற்படைகளின் கீழ் இயங்கும் அனைத்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களையும் ஒருங்கிணைத்து தேசிய மையம் ஒன்றை ஸ்தாபிப்பதன் மூலம் அதன் செயற்பாடுகளின் செயல்திறனை மேலும் அதிகரிக்க முடியுமென வலியுறுத்தப்பட்டது.
தேசிய செய்தி
KR TV Network - KR TV Lankan Voice
#ආරක්ෂක අමාත්යාංශයේ 2027 පූර්ව අයවැය සාකච්ඡාව ජනාධිපති කාර්යාලයේදී පැවැත්වේ
ආරක්ෂක අමාත්යාංශයට අදාළ 2027 පූර්ව අයවැය සාකච්ඡාව අද (17) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී පවත්වන ලදී.
ජාතික ආරක්ෂාව ශක්තිමත් කිරීමට සහ ගෝලීය අභියෝග ජය ගැනීමට ආරක්ෂක අංශ නවීන තාක්ෂණය සමඟ වේගයෙන් ඒකාබද්ධ වීමේ හා නවීන තාක්ෂණික උපකරණ යොදා ගැනීමේ අවශ්යතාව පුළුල් ලෙස සාකච්ඡා කෙරිණි.
ආරක්ෂක අංශ සාමාජිකයින්ගේ වෘත්තීය කුසලතා සහ නව දැනුම වර්ධනය කිරීමට විදේශ පුහුණු අවස්ථා සඳහා වෙන් කරන ප්රතිපාදන ඉහළ නැංවීම, කොතලාවල ආරක්ෂක විශ්වවිද්යාල රෝහලේ සහ නෙවිල් ප්රනාන්දු රෝහලේ මෙහෙයුම් කටයුතු ආරම්භ කිරීම සඳහා අවශ්ය ප්රතිපාදන වෙන් කිරීම පිළිබඳව සාකච්ඡා විය.
යුධ, ගුවන් සහ නාවික හමුදාව යටතේ පවතින සියලු පර්යේෂණ සහ සංවර්ධන මධ්යස්ථාන එකම ජාතික මධ්යස්ථානයක් යටතට පත් කරමින් එම කටයුතුවල කාර්යක්ෂමතාව හා ඵලදායීතාව ඉහළ නංවා ගැනීමට අපේක්ෂා කෙරේ.
ජාතික පුවත්
KR TV Network - KR TV Lankan Voice
#Ministry of Defence 2027 Pre-Budget Discussion Held at the Presidential Secretariat
The pre-budget discussion regarding the Ministry of Defence proposals for 2027 was held this morning (17) at the Presidential Secretariat.
The discussion focused extensively on the need to rapidly integrate the defence sector with modern technology and adopt advanced technological equipment to strengthen national security and address emerging global challenges.
Attention was also given to increasing allocations for overseas training opportunities to enhance the professional skills of defence personnel, operating the Kotelawala Defence University Hospital, commencing operations at the Neville Fernando Hospital, and allocating necessary funding.
It was further emphasized that the efficiency and effectiveness of research and development activities could be significantly enhanced by establishing a central national hub incorporating all R&D centres currently operated by the Army, Navy, and Air Force.
National News
KR TV Network - KR TV Lankan Voice




Comments