Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கில் 4 நாடுகள் முக்கிய நடவடிக்கை: சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) அதிகாரப்பூர்வ மனு!


இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கில் 4 நாடுகள் முக்கிய நடவடிக்கை: சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) அதிகாரப்பூர்வ மனு!


இஸ்ரேலுக்கு எதிராகத் தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) தொடர்ந்துள்ள இனப்படுகொலை வழக்கில், ஸ்பெயின், அயர்லாந்து, பெல்ஜியம் மற்றும் மெக்சிகோ ஆகிய நான்கு நாடுகள் அதிகாரப்பூர்வமாகத் தலையீட்டு அறிவிப்புகளைத் (Intervention Declarations) தாக்கல் செய்துள்ளன.


இந்நாடுகள் தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து நேரடியாக வழக்குத் தொடரவில்லை. மாறாக, ICJ விதமுறையின் (ICJ Statute) 63ஆம் பிரிவின் கீழ், 1948ஆம் ஆண்டின் இனப்படுகொலைத் தடுப்பு ஒப்பந்தத்தின் (Genocide Convention) சட்ட விளக்கங்கள் மற்றும் அதன் பயன்பாடு குறித்த தங்களது உத்தியோகபூர்வ கருத்துகளை முன்வைக்கும் உரிமையைப் பயன்படுத்தியுள்ளன.


ஏற்கனவே கொலம்பியா, கியூபா, பிரேசில், துருக்கி மற்றும் சிலி உள்ளிட்ட பல நாடுகள் இவ்வழக்கில் தலையீடு செய்துள்ளன அல்லது அதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. தற்போது மேலும் பல நாடுகள் இணைந்துள்ளமை காஸா விவகாரத்தில் சர்வதேச சட்ட ரீதியிலான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.


KR TV Network

KR TV Lankan வாய்ஸ்

 உலகச் செய்தி


#ඊශ්‍රායලයට එරෙහි ජනසංහාර නඩුවට රටවල් 4ක් මැදිහත් වෙයි: ජාත්‍යන්තර අධිකරණයට (ICJ) නිල දැනුම්දීමක්!


ඊශ්‍රායලයට එරෙහිව දකුණු අප්‍රිකාව විසින් ජාත්‍යන්තර අධිකරණය (ICJ) හමුවේ පවරා ඇති ජනසංහාර නඩුවට ස්පාඤ්ඤය, අයර්ලන්තය, බෙල්ජියම සහ මෙක්සිකෝව යන රටවල් හතර නිල වශයෙන් මැදිහත්වීමේ නිවේදන (Intervention Declarations) භාර දී ඇත.


මෙම රටවල් දකුණු අප්‍රිකාව සමඟ එක්ව පැමිණිලිකරුවන් ලෙස නඩුවට සම්බන්ධ වී නොමැත. වෙනුවට, ICJ ව්‍යවස්ථාවේ 63 වැනි වගන්තිය යටතේ, 1948 ජනසංහාර වැළැක්වීමේ සම්මුතියේ (Genocide Convention) නීතිමය අර්ථ නිරූපණයන් පිළිබඳ තමන්ගේ අදහස් අධිකරණය හමුවේ තැබීමේ අයිතිය භාවිත කර ඇත.


කොලොම්බියාව, කියුබාව, බ්‍රසීලය, තුර්කිය සහ චිලී යන රටවල්ද මීට පෙර මෙම නඩුවට මැදිහත් වීමට පියවර ගෙන තිබුණි. මෙම නව මැදිහත්වීම් හේතුවෙන් ගාසා තීරයේ පවතින තත්ත්වය සම්බන්ධයෙන් ඊශ්‍රායලයට එල්ල වන ජාත්‍යන්තර නීතිමය බලපෑම තවදුරටත් දැඩි වී ඇත.


KR TV Network

KR TV Lankan Voice

ලෝක පුවත්


#Four Nations Take Key Legal Action in Genocide Case Against Israel: Official Declarations Filed at ICJ


Spain, Ireland, Belgium, and Mexico have officially filed declarations of intervention at the International Court of Justice (ICJ) regarding the genocide case brought by South Africa against Israel.


These nations have not joined the lawsuit as co-applicants alongside South Africa. Instead, under Article 63 of the ICJ Statute, they have exercised their legal right to submit observations concerning the interpretation and application of the 1948 Genocide Convention.


Other nations, including Colombia, Cuba, Brazil, Turkey, and Chile, have also intervened or initiated legal procedures regarding this case. The inclusion of these four nations highlights the expanding international legal focus on issues surrounding Gaza.


KR TV Network

KR TV Lankan Voice

 World News

Comments