கஞ்சா தோட்டமொன்றை முற்றுகையிட்டு, அதன் உரிமையாளரிடம் 5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்த குற்றச்சாட்டின் பேரில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
கஞ்சா தோட்டமொன்றை முற்றுகையிட்டு, அதன் உரிமையாளரிடம் 5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்த குற்றச்சாட்டின் பேரில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தணமல்வில, தெமோதர வெல பகுதியிலுள்ள கஞ்சா தோட்டத்தை மொணராகலை குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 6 பேர் கொண்ட பொலிஸ் குழு கடந்த 10ஆம் திகதி முற்றுகையிட்டுள்ளது.
இக்குழுவினர் கஞ்சா பயிர்களில் ஒரு சிறு பகுதியை மாத்திரம் அழித்துவிட்டு, எஞ்சிய கஞ்சா பயிர்களை எடுத்துச் சென்று உலர்த்துவதற்காக 'கலு' என்பவரிடம் ஒப்படைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 11ஆம் திகதி தணமல்வில பொலிஸ் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, கஞ்சா தோட்ட உரிமையாளரும், கஞ்சாவை உலர்த்திய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து, இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு பொலிஸ் உதவியாளர், ஒரு சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய செய்தி
KR TV Network - KR TV Lankan Voice
செய்தியாளர்:பார்ஹனா பதுர்தீன்
#Four police officers have been arrested on charges of taking a bribe of 5 million rupees from the owner of a cannabis plantation after raiding it and releasing him.
A 6-member police team from the Monaragala Crime Investigation Division had raided the cannabis plantation in the Demodara Vela area of Thanamalwila on the 10th.
Investigations revealed that the team destroyed only a small portion of the cannabis crops, took away the remaining crops, and handed them over to a person named 'Kalu' for drying.
During an inspection conducted by the Thanamalwila Police Inspector on the 11th, the owner of the cannabis plantation and the person who dried the cannabis were arrested based on State Intelligence Service information.
Following intensive interrogations under court detention orders, 4 police officers—including a police assistant, a sergeant, and two constables—have been arrested.
Reporter:Farhana bathurdeen
National News
KR TV Network - KR TV Lankan Voice
#ගංවත්තක් වටලා එහි හිමිකරුගෙන් රුපියල් ලක්ෂ 5ක අල්ලසක් ලබාගෙන ඔහුව මුදා හැරීමේ චෝදනාව මත පොලිස් නිලධාරීන් 4 දෙනෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ.
මොනරාගල අපරාධ වැළැක්වීමේ ඒකකයට අනුයුක්ත පොලිස් නිලධාරීන් 6 දෙනකුගෙන් යුත් කණ්ඩායමක් විසින් තණමල්විල, දෙමෝදර වෙළ ප්රදේශයේ පිහිටි ගංවත්තක් පසුගිය 10 වැනි දින වටලා ඇත.
එහිදී එම කණ්ඩායම විසින් ගංජා වගාවෙන් කුඩා ප්රදේශයක් පමණක් විනාශ කර, ඉතිරි ගංජා රැගෙන ගොස් 'කලු' කියන පුද්ගලයෙකුට වියළීම සඳහා ලබා දී ඇති බව පරීක්ෂණවලදී අනාවරණය වී තිබේ.
පසුගිය 11 වැනි දින තණමල්විල පොලිස් පරීක්ෂකවරයා විසින් සිදු කරන ලද සෝදිසි කිරීමකදී, රාජ්ය බුද්ධි සේවයේ තොරතුරු මත ගංජා වත්තේ හිමිකරු සහ ගංජා වියළූ පුද්ගලයා අත්අඩංගුවට ගෙන ඇත.
ඔවුන්ගෙන් අධිකරණ රැඳවුම් නියෝග යටතේ සිදු කරන ලද දැඩි ප්රශ්න කිරීම්වලින් අනතුරුව, පොලිස් සහකාරවරයෙකු, සැරයන්වරයෙකු සහ කොස්තාපල්වරුන් දෙදෙනෙකු ඇතුළු පොලිස් නිලධාරීන් 4 දෙනෙකු මෙසේ අත්අඩංගුවට ගෙන තිබේ.
වාර්තාකරු:පර්හානා පතුරුදීන්
ජාතික පුවත්
KR TV Network - KR TV Lankan Voice

Comments