அறிவித்தல் - 51 ஆவது அமர்வு "உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்" நிகழ்வு
அறிவித்தல் - 51 ஆவது அமர்வு "உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்" நிகழ்வு
திகதி: 2026.08.13
நேரம்: காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 வரை
சவுதி அரேபியாவுக்கான இலங்கையின் மாண்புமிகு தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுடன் நீங்களும் உங்கள் பிரச்சனைகளை அல்லது உங்கள் கருத்துக்களை நேரடியாக முன்வைப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உங்களுக்கு வழங்குவதில் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மகிழ்ச்சி அடைகின்றது. 056 975 3380 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்வதன் மூலமாக அல்லது WhatsApp / IMO ஊடாக அழைப்பை ஏற்படுத்துவதன் மூலமாக தொடர்பு கொள்ள முடியும். அழைப்பை மேற்கொள்கின்றபோது அழைக்கின்றவர்கள், குறிப்பிட்ட அழைப்புடன் சம்பந்தமான பாஸ்போர்ட் இலக்கம் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை தம்வசம் வைத்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இலங்கைத் தூதரகம்
ரியாத்
12.08.2026
KR TV Network & KR TV Lankan Voice
නිවේදනය - 51 වන සැබෑ සැසිය "ඔබේ තානාපතිවරයා සමඟත් ඔබට කතා කළ හැකියි" වැඩසටහන
දිනය: 2026.08.13
වේලාව: පෙ.ව. 9.30 සිට ප.ව. 1.30 දක්වා
සෞදි අරාබියේ ශ්රී ලංකා ගරු තානාපති අමීර් අජ්වාද් මහතා සමඟ ඔබේ ගැටලු හෝ අදහස් සෘජුවම ඉදිරිපත් කිරීමේ අවස්ථාවක් ඔබට ලබා දීමට රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය සතුටු වේ. 056 975 3380 යන දුරකථන අංකයට ඇමතීමෙන් හෝ WhatsApp / IMO හරහා සම්බන්ධ විය හැක. ඇමරීම සිදු කරන විට අදාළ විදේශ ගමන් බලපත්ර අංකය සහ අනෙකුත් අදාළ ලියකියවිලි ළඟ තබා ගන්නා ලෙස කාරුණිකව ඉල්ලා සිටී.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
12.08.2026
KR TV Network & KR TV Lankan Voice
Announcement - 51st Session "You Too Can Dialogue With Your Ambassador" Event
Date: 13.08.2026
Time: 9.30 AM to 1.30 PM
The Embassy of Sri Lanka in Riyadh is pleased to provide you with the opportunity to directly present your problems or views to His Excellency Ameer Ajwad, the Ambassador of Sri Lanka to Saudi Arabia. You can contact them by making a call to the telephone number 056 975 3380 or via WhatsApp / IMO. Callers are kindly requested to keep the passport number and other relevant documents related to the specific call with them when making the call.
Embassy of Sri Lanka
Riyadh
12.08.2026
KR TV Network & KR TV Lankan Voice



Comments