பல்லேகலை - தும்பர சிறைச்சாலையில் போதைப்பொருள் குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர், தனது ஆசனவாயில் இரகசியமாக மறைத்து வைத்திருந்த 5,196 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்பு
பல்லேகலை - தும்பர சிறைச்சாலையில் போதைப்பொருள் குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர், தனது ஆசனவாயில் இரகசியமாக மறைத்து வைத்திருந்த 5,196 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைக்குள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனை நடவடிக்கைகளின் போதே, கைதி தன் உடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த விதம் கண்டுபிடிக்கப்பட்டு அதிரடியாகக் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்காகவே குறித்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இந்த 'ஐஸ்' போதைப்பொருள் சிறைச்சாலைக்குள் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்துச் சிறைச்சாலை திணைக்களம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தியாளர்: பரஹானா பதுதீன்
தேசிய செய்தி
KR TV Network - KR TV Lankan Voice
5,196#milligrams of 'Ice' drugs, which had been secretly hidden inside his rectum, were recovered from an inmate detained at the Pallekele - Dumbara Prison under drug-related charges by prison authorities.
The illicit narcotics were discovered and seized during rigorous search operations conducted by security personnel inside the prison facility after noticing suspicious behavior.
Given that the individual is already imprisoned for a drug-related offense, prison authorities and intelligence units have launched intensive investigations into how he managed to obtain the 'Ice' inside the prison premises.
Reporter: Farhana Bathurudeen
National News
KR TV Network - KR TV Lankan Voice
#පල්ලෙකැලේ - දුම්බර බන්ධනාගාරයේ මත්ද්රව්ය චෝදනාවක් මත රඳවා සිටින සිරකරුවෙකු විසින් ඔහුගේ ගුද මාර්ගයේ රහසිගතව සඟවාගෙන සිටි මිලිග්රෑම් 5,196ක 'අයිස්' මත්ද්රව්ය තොගයක් බන්ධනාගාර නිලධාරීන් විසින් සොයාගෙන තිබේ.
බන්ධනාගාරය තුළ ආරක්ෂක නිලධාරීන් විසින් සිදු කරන ලද දැඩි සෝදිසි කිරීම් සහ පරීක්ෂාවන් අතරතුරදී, සිරකරු විසින් තම සිරුර තුළ මත්ද්රව්ය සඟවාගෙන සිටි ආකාරය අනාවරණය වී එය අත්අඩංගුවට ගෙන ඇත.
දැනටමත් මත්ද්රව්ය සම්බන්ධ වැරදි සඳහා බන්ධනාගාරගත කර සිටින මෙම පුද්ගලයාට බන්ධනාගාරය තුළට මෙම 'අයිස්' මත්ද්රව්ය ලැබුණේ කෙසේද යන්න පිළිබඳව බන්ධනාගාර දෙපාර්තමේන්තුව සහ බුද්ධි අංශ විසින් දැඩි විමර්ශන අඛණ්ඩව සිදු කරමින් පවතී.
වාර්තාකරු: ෆර්හානා බතුරුදීන්
ජාතික පුවත්
KR TV Network - KR TV Lankan Voice

Comments