Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

காத்தான்குடியில் 60 பயனாளிகளுக்கு 31 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் ஸகாத் நிதியுதவி



















 காத்தான்குடியில் 60 பயனாளிகளுக்கு 31 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் ஸகாத் நிதியுதவி


செய்தியாளர்: சிபானி


காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கீழ் இயங்கும் பைத்துஸ் ஸகாத் மூலம் 2026/2027 ஆம் ஆண்டுக்கான முதலாம் கட்ட ஸகாத் உதவி வழங்கும் நிகழ்வு இன்று (16) காத்தான்குடி பதுரியா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.


காத்தான்குடியில் உள்ள பள்ளிவாயில்களின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட 60 பயனாளிகளுக்கு மொத்தமாக 31 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் வாழ்வாதார உதவியாக வழங்கி வைக்கப்பட்டது.


காத்தான்குடியில் உள்ள பள்ளிவாயில்களிலிருந்து தலா இரண்டு பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.


கூட்டு ஸகாத் திட்டத் தலைவர் எம்.ஐ.எம். மாஹீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சம்மேளனத்தின் பிரதித் தலைவர் MCM சத்தார், செயலாளர் மௌலவி SHM ரமீஸ் (ஜமாலி), கூட்டு ஸகாத் திட்டத்தின் செயலாளர் மௌலவி MIM ஜவாஹிர் பாலாஹி, பொருளாளர் AGM அஜ்வத் ஹாஜியார் (IMAZA), சம்மேளன பொருளாளர் மிஸ்ருள் ஹாபி உள்ளிட்ட சம்மேளன முக்கியஸ்தர்கள், பள்ளிவாயில் நிர்வாகிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


வறுமையில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் பைத்துஸ் ஸகாத் ஊடான உதவித் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.


KR TV Network

KR TV Lankan Voice


කාත්තන්කුඩියේ ප්‍රතිලාභීන් 60 දෙනෙකුට රුපියල් ලක්ෂ 31යි 32,000ක සකාත් ආධාර


වාර්තාකරු: සිෆානි


කාත්තන්කුඩි මුස්ලිම් ආයතන හා පල්ලි සම්මේලනය යටතේ ක්‍රියාත්මක බයිතුස් සකාත් මගින් 2026/2027 වර්ෂය සඳහා පළමු අදියරේ සකාත් ආධාර බෙදාදීමේ වැඩසටහන අද (16) කාත්තන්කුඩි බදුරියා ජුම්මා පල්ලියේදී පැවැත්විණි.


මෙහිදී කාත්තන්කුඩි ප්‍රදේශයේ පල්ලි හරහා තෝරාගත් ප්‍රතිලාභීන් 60 දෙනෙකු සඳහා සමස්ත රුපියල් ලක්ෂ 31යි 32,000ක මුදලක් ජීවනෝපාය ආධාර ලෙස ලබා දෙන ලදී.


කාත්තන්කුඩි ප්‍රදේශයේ පල්ලිවලින් එක් පල්ලියකින් ප්‍රතිලාභීන් දෙදෙනෙකු බැගින් තෝරාගෙන, ඔවුන්ගේ ජීවනෝපාය තත්ත්වය වැඩිදියුණු කිරීමේ අරමුණින් මෙම ආධාර ලබා දී ඇත.


ඒකාබද්ධ සකාත් වැඩසටහනේ සභාපති M.I.M. මාහීර් මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම අවස්ථාවට සම්මේලනයේ උප සභාපති MCM සත්තාර් මහතා, ලේකම් මවුලවි SHM රමීස් (ජමාලි), ඒකාබද්ධ සකාත් වැඩසටහනේ ලේකම් මවුලවි MIM ජවාහීර් බලාහි, භාණ්ඩාගාරික AGM අජ්වඩ් හාජියාර් (IMAZA), සම්මේලනයේ භාණ්ඩාගාරික මිස්රූල් හාෆි ඇතුළු නිලධාරීන්, පල්ලි පරිපාලකයින් සහ තවත් පිරිසක් සහභාගී වූහ.


දුෂ්කරතා සහිත පවුල්වල ජීවනෝපාය තත්ත්වය නංවාලීම සහ ඔවුන් ආර්ථික වශයෙන් ශක්තිමත් කිරීම අරමුණු කර ගනිමින් බයිතුස් සකාත් ආධාර වැඩසටහන අඛණ්ඩව ක්‍රියාත්මක වන බව සඳහන් විය.


KR TV Network

KR TV Lankan Voice


60 Beneficiaries Receive Rs. 3.132 Million in Zakat Assistance in Kattankudy


Reporter: Siffani


The first phase of the 2026/2027 Zakat assistance programme conducted by Bayt al-Zakat under the Kattankudy Mosques and Muslim Institutions Federation was held today (16) at the Baduriya Jumma Mosque in Kattankudy.


A total of Rs. 3.132 million was distributed as livelihood assistance among 60 beneficiaries selected through mosques in Kattankudy.


Two beneficiaries were selected from each mosque in the Kattankudy area, with the assistance aimed at improving their livelihoods and strengthening their economic situation.


The event was held under the leadership of M.I.M. Maheer, Chairman of the Joint Zakat Programme. Deputy Chairman MCM Sathar, Secretary Moulavi SHM Ramees (Jamali), Secretary of the Joint Zakat Programme Moulavi MIM Jawahir Balahi, Treasurer AGM Ajwath Hajiyar (IMAZA), Federation Treasurer Misrul Hafi, officials of the Federation, mosque administrators and several others participated in the event.


The Zakat assistance programme is being continued with the objective of improving the livelihoods of families facing economic difficulties and empowering them towards greater financial stability.


KR TV Network

KR TV Lankan Voice

Comments