Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு மற்றும் காயம்


 கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு மற்றும் காயம்


கொலம்பியாவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக நாட்டின் அனர்த்த முகாமைத்துவ முகவர் நிலையம் அறிவித்துள்ளது.


இந்தக் கொடூர நிலநடுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பரவலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பெரேரா (Pereira) பகுதியில் இடிந்து விழுந்த மற்றும் சேதமடைந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணிகளில் பொதுமக்களும் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதிகளில் அவசர கால மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


KR TV Network / KR TV Lankan Voice

சர்வதேச செய்திகள்


කොලොම්බියාවේ රිච්ටර් මාපකයේ 7.4 ක බලගතු භූමිකම්පාවක්: සිය ගණනක් මියගොස් තවත් පිරිසක් තුවාල ලබති


කොලොම්බියාවේ අඟහරුවාදා සිදුවූ රිච්ටර් මාපකයේ 7.4 ක ප්‍රබලත්වයෙන් යුත් භූමිකම්පාවෙන් සියගණනක් ජනතාව මියගොස් තවත් විශාල පිරිසක් තුවාල ලබා ඇති බව එරට ආපදා කළමනාකරණ ආයතනය ප්‍රකාශ කරයි.


මෙම භූමිකම්පාව හේතුවෙන් ප්‍රදේශ රැසකට දැඩි හානි සිදුවී ඇති අතර, විශේෂයෙන් පෙරෙයිරා (Pereira) ප්‍රදේශයේ විනාශ වූ සහ කඩා වැටුණු ගොඩනැගිලිවල සුන්බුන් අතර සිරවී සිටින පිරිස් සෙවීමේ කටයුතුවල ප්‍රදේශවාසීන් සහ සහන කණ්ඩායම් නිරතව සිටිති.


KR TV Network / KR TV Lankan Voice

ජාත්‍යන්තර පුවත්


Hundreds Killed and Injured as 7.4-Magnitude Earthquake Strikes Colombia


A powerful 7.4-magnitude earthquake struck Colombia on Tuesday, leaving hundreds of people dead and injured, according to the country's disaster management agency.


The quake caused widespread damage across several regions, with residents and emergency teams actively searching through the debris of collapsed and damaged buildings in Pereira to locate survivors.


KR TV Network / KR TV Lankan Voice

International News






Comments