Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சப்ரகமுவ, கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் 75 மி.மீ பலத்த மழை பெய்யக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை


சப்ரகமுவ, கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் 75 மி.மீ பலத்த மழை பெய்யக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை


சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமத்திய, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகள் மிகக் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மறுஅறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


KR TV Network

உள்நாட்டுச் செய்தி


#සබරගමුව, නුවරඑළිය ඇතුළු දිස්ත්‍රික්ක කිහිපයකට තද වැසි: කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුවෙන් අනතුරු ඇඟවීමක්


සබරගමුව පළාතේත් මහනුවර, නුවරඑළිය, ගාල්ල සහ මාතර දිස්ත්‍රික්කවලත් ඇතැම් ස්ථානවලට මි.මී. 75 ක පමණ තද වැසි ඇතිවිය හැකි බව කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව පවසයි.


බස්නාහිර, සබරගමුව සහ වයඹ පළාත්වල විටින් විට වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇතිවිය හැක. උතුරු මැද, සබරගමුව, දකුණ, මධ්‍යම සහ වයඹ පළාත්වල පැයට කි.මී. 40-50 දක්වා තද සුළං ඇතිවීමේ හැකියාවක් පවතී.


මේ අතර, මාතර සිට හම්බන්තොට හරහා පොතුවිල් දක්වා වන මුහුදු ප්‍රදේශ ඉතා රළු විය හැකි බැවින් නැවත දැනුම්දෙන තුරු මුහුදු යාමෙන් වළකින ලෙස ධීවරයින්ට දැනුම් දී ඇත.


KR TV Network

දේශීය පුවත්


#Heavy Showers Up to 75mm Expected in Several Districts: Meteorology Department


Heavy showers of around 75mm are expected in parts of Sabaragamuwa province and Kandy, Nuwara Eliya, Galle, and Matara districts, according to the Department of Meteorology.


Western, Sabaragamuwa, and North-Western provinces may experience intermittent rain or thundershowers, with strong gusty winds of 40–50 kmph expected across several provinces.


Meanwhile, sea areas off the coast extending from Matara via Hambantota to Potuvil will remain rough to very rough, and naval and fishing communities are advised not to venture into these sea areas until further notice.


KR TV Network

National News

Comments