இலங்கையில் பெட்ரோல் விலைகளைக் குறைத்தது சிபெட்கோ: நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்
இலங்கையில் பெட்ரோல் விலைகளைக் குறைத்தது சிபெட்கோ: நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்
இலங்கையில் பெட்ரோல் விலைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) தீர்மானித்துள்ளது. இதன்படி ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை லீட்டருக்கு 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை லீட்டருக்கு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஓட்டோ டீசல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
ශ්රී ලංකාවේ පෙට්රල් මිල පහළට: අද මධ්යම රාත්රියේ සිට ක්රියාත්මක වන නව මිල ගණන් සිපෙට්කෝ ආයතනයෙන් නිකුත් කෙරේ
අද (30) මධ්යම රාත්රියේ සිට ක්රියාත්මක වන පරිදි පෙට්රල් මිල ගණන් පහළ දැමීමට ලංකා ඛනිජ තෙල් නීතිගත සංස්ථාව (Ceypetco) පියවර ගෙන ඇත. ඒ අනුව ඔක්ටේන් 95 වර්ගයේ පෙට්රල් ලීටරයක මිල රුපියල් 20 කින් අඩු කර ඇති අතර එහි නව මිල රුපියල් 475 ක් වේ. මීට අමතරව ඔක්ටේන් 92 වර්ගයේ පෙට්රල් ලීටරයක මිල රුපියල් 15 කින් අඩු කර ඇති අතර එහි නව මිල රුපියල් 399 ක් ලෙස සටහන් වේ. කෙසේ වෙතත් ඔටෝ ඩීසල්, සුපර් ඩීසල් සහ භූමිතෙල් මිල ගණන්වල කිසිදු සංශෝධනයක් සිදුකර නොමැත.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Ceypetco Announces Reduction in Petrol Prices Effective from Midnight
The Ceylon Petroleum Corporation (CEYPETCO) has announced a downward price revision for petrol, effective from midnight today (30). Under this price adjustment, Petrol Octane 95 has been reduced by Rs. 20 per litre, setting the new retail price at Rs. 475 per litre. Similarly, Petrol Octane 92 has been reduced by Rs. 15 per litre, with its new retail price standing at Rs. 399 per litre. Prices of Auto Diesel, Super Diesel, and Kerosene remain unchanged under the latest revision.
KR TV Network - Local News

Comments