நேபாளத்தில் மீண்டும் கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் பீதி - ஐந்தாவது நாளாகத் தொடரும் மீட்புப் பணிகள்!
நேபாளத்தில் மீண்டும் கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் பீதி - ஐந்தாவது நாளாகத் தொடரும் மீட்புப் பணிகள்!
நேபாளத்தின் புகழ்பெற்ற கோஷி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
தொடரும் ஆபத்தைக் கருத்திற்கொண்டு நுவாகோட், ரசுவா மற்றும் தாடிங் உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 675 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, ஐந்தாவது நாளாகவும் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செய்தியாளர்:
பர்ஹானா_பதுறுதீன் கே.ஆர்.டி.வி நெட்வொர்க்
சர்வதேசச் செய்தி
නේපාලයේ කෝෂි ගඟේ නැවතත් ගංවතුර තත්ත්වයක් - ජනතාව බියෙන්, පස්වන දිනටත් ක්රියාත්මක වන මුදාගැනීමේ මෙහෙයුම්!
නේපාලයේ කෝෂි ගඟේ නැවත වරක් ගංවතුර තත්ත්වයක් හටගෙන ඇති බැවින් ප්රදේශවාසීන් දැඩි බියට පත්ව සිටිති.
නුවාකොට්, රසුවා සහ ධාදිං යන දිස්ත්රික්කවල හදිසි අවස්ථා සඳහා පූර්වාරක්ෂක වැඩපිළිවෙළවල් ක්රියාත්මක කර ඇත.
මෙම මහා ගංවතුර උවදුරට හසුවී මේ වන විට පුද්ගලයින් 675 දෙනෙකු ජීවිතක්ෂයට පත්ව ඇති අතර, පස්වන දිනටත් අඛණ්ඩව මුදාගැනීමේ මෙහෙයුම් ක්රියාත්මක වේ.
වාර්තාකරු: පර්හානා_පදුරුදීන් කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක්
ජාත්යන්තර පුවත
Fresh Flooding Hits Nepal's Koshi River: Public Fear Grips Residents as Rescue Operations Enter 5th Day!
Renewed flooding along Nepal's Koshi River has sparked panic and anxiety among local residents, prompting urgent alerts.
Authorities have stepped up rigorous precautionary measures across districts including Nuwakot, Rasuwa, and Dhading to mitigate further risks.
The catastrophic floods have claimed 675 lives so far, while rescue and relief operations continue relentlessly into their fifth consecutive day.
Reporter: Farhana_Bathurudeen | KRTV Network-International News

Comments