காத்தான்குடி நகரசபையின் விசேட திண்மக்கழிவு சேகரிப்பு அறிவித்தல்
காத்தான்குடி நகரசபையின் விசேட திண்மக்கழிவு சேகரிப்பு அறிவித்தல்
'க்ளீன் ஸ்ரீலங்கா’ நாடளாவிய வேலைத்திட்டத்தின் கீழ், காத்தான்குடி நகரசபையினால் வட்டார ரீதியாக திண்மக்கழிவு சேகரிப்பினை துரிதப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 18.08.2026 அன்று அன்வர் மற்றும் நூராணியா வட்டாரங்களில் அமைந்துள்ள வீடுகளிலிருந்து திண்மக்கழிவுகளை முழுமையாகச் சேகரிக்கும் விசேட வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொதுமக்களாகிய நீங்கள் உக்கக்கூடிய மற்றும் உக்க முடியாத கழிவுகளை முறையாகத் தரம் பிரித்து, கழிவு சேகரிப்பு வாகனங்களுக்கு ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். குறித்த நடவடிக்கையின் பின்னர் தரம் பிரிக்காமல் வழங்கப்படும் கழிவுகள் பெற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும். அத்துடன், நகரசபையினால் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே கழிவுகள் சேகரிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
S.H.M. அஸ்பர் JP UM
நகரமுதல்வர்,
காத்தான்குடி நகரசபை.
KR TV Network & KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
කාත්තන්කුඩි නගර සභාවෙන් වැදගත් නිවේදනයක් - ඝන අපද්රව්ය එකතු කිරීමේ විශේෂ වැඩපිළිවෙළක්
'క్ලීන් ශ්රී ලංකා' සමස්ত ලංකා වැඩසටහන යටතේ කාත්තන්කුඩි නගර සභාව මඟින් වොට්ටු මට්ටමින් ඝන අපද්රව්ය එකතු කිරීම වේගවත් කිරීමේ වැඩපිළිවෙළක් ක්රියාත්මක කර ඇත. ඒ අනුව, 2026.08.13 දින අන්වර් සහ නූරානියා යන වොට්ටුවල පිහිටි නිවෙස්වලින් ඝන අපද්රව්ය සම්පූර්ණයෙන්ම එකතු කිරීම සඳහා විශේෂ වැඩපිළිවෙළක් සංවිධානය කර තිබේ. එදිනට මහජනතාව වන ඔබ කුණු විය හැකි සහ කුණු විය නොහැකි අපද්රව්ය ක්රමානුකූලව වර්ග කර අපද්රව්ය එකතු කිරීමේ වාහන වෙත භාර දෙන ලෙස කාරුණිකව ඉල්ා සිටිමු. අදාළ ක්රියාමාර්ගයෙන් පසු නිසි පරිදි වර්ග නොකර ලබා දෙන අපද්රව්ය නගර සභාව මඟින් භාර නොගන්නා බවද කරුණාවෙන් සලකන්න. තවද, නගර සභාව මඟින් සතියකට දින හතරක් පමණක් අපද්රව්ය එකතු කරනු ලබන බව දන්වා සිටිමු.
S.H.M. අස්පර් JP UM
නගරාධිපති,
කාත්තන්කුඩි නගර සභාව.
KR TV Network & KR TV Lankan Voice
දේශීය පුවත
Important Announcement by the Kattankudy Urban Council - Special Solid Waste Collection Program
Under the 'Clean Sri Lanka' nationwide program, the Kattankudy Urban Council has initiated steps to expedite solid waste collection on a ward basis. Accordingly, a special program has been organized to completely collect solid waste from houses located in the Anwar and Nooraniya wards on 18.08.2026. On that day, the public is kindly requested to properly segregate biodegradable and non-biodegradable waste and hand it over to our waste collection vehicles. Please also note that waste provided without proper segregation will not be accepted by us hereafter. Additionally, waste will be collected by our urban council only four days a week. Therefore, the public is cordially requested to extend their full cooperation to this project.
S.H.M. Asfar JP UM
Chairman,
Kattankudy Urban Council.
KR TV Network & KR TV Lankan Voice
Domestic News

Comments