Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கொழும்பு ஆயரை சந்தித்த அமைச்சர்களான நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஹர்ஷன நாணயக்கார


கொழும்பு ஆயரை சந்தித்த அமைச்சர்களான நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஹர்ஷன நாணயக்கார


சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோர் கொழும்பு பேராயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை நேற்று (06) கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் சந்தித்தனர்.


நீதி மற்றும் சிறைச்சாலைத் துறைகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.


இத்துறைகளில் காணப்படும் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும், விரைவாக நீதியை வழங்குவதை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் பேராயருக்கு விளக்கமளித்தனர்.


KR TV Network

உள்நாட்டுச் செய்தி


#සෞඛ්‍ය හා ජනමාධ්‍ය අමාත්‍ය වෛද්‍ය නලින්ද ජයතිස්ස සහ අධිකරණ අමාත්‍ය හර්ෂණ නාණයක්කාර කොළඹ අගරදගුරු හමුවෙයි


සෞඛ්‍ය හා ජනමාධ්‍ය අමාත්‍ය වෛද්‍ය නලින්ද ජයතිස්ස සහ අධිකරණ හා ජාතික සංකලන අමාත්‍ය හර්ෂණ නාණයක්කාර යන මහත්වරුන් ඊයේ (06) කොළඹ අගරදගුරු නිවසේදී කොළඹ අගරදගුරු මැල්කම් කාදිනල් රංජිත් හිමිපාණන් හමුවිය.


මෑත කාලයේ මහජන අවධානයට ලක්වූ අධිකරණ හා බන්ධනාගාර ක්ෂේත්‍රවල දැනට සිදුවෙමින් පවතින ප්‍රතිසංස්කරණ සහ අනාගත සැලසුම් පිළිබඳව මෙහිදී දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කෙරිණි.


එම ක්ෂේත්‍රවල පවතින අභියෝගවලට විසඳුම් සෙවීමට, අධිකරණ පද්ධතිය කෙරෙහි මහජන විශ්වාසය තහවුරු කිරීමට සහ සාධාරණ ලෙස කඩිනමින් සාධාරණය ඉටුකිරීමට රජය ගෙන ඇති පියවර පිළිබඳව අමාත්‍යවරුන් විසින් කාදිනල් හිමිපාණන් දැනුවත් කරන ලදී.


KR TV Network

දේශීය පුවත්


#Ministers Nalinda Jayatissa and Harshana Nanayakkara Meet Archbishop of Colombo


Minister of Health and Mass Media Dr. Nalinda Jayatissa and Minister of Justice and National Integration Harshana Nanayakkara met the Archbishop of Colombo, His Eminence Malcolm Cardinal Ranjith, yesterday (06) at the Archbishop’s House in Colombo.


The discussion focused on the ongoing reforms and future plans related to the judicial and prison sectors, which have recently drawn public attention and discussion.


The ministers briefed Cardinal Ranjith on measures taken by the government to address challenges in these sectors, strengthen public confidence in the justice system, and ensure timely delivery of justice.


KR TV Network

National News

Comments