வளர்ந்து வரும் இளம் தலைமைத்துவத்திற்கான சிறப்பு விருது: என்.எம். ஆஷிக்கிற்கு வழங்கி கௌரவிப்பு!
வளர்ந்து வரும் இளம் தலைமைத்துவத்திற்கான சிறப்பு விருது: என்.எம். ஆஷிக்கிற்கு வழங்கி கௌரவிப்பு!
தமிழ் லெட்டர் ஊடக நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு பூர்த்தி விழாவில், இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளரும், தற்போதைய உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) உயர்பீட உறுப்பினரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான என்.எம். ஆஷிக் அவர்களுக்கு 'வளர்ந்து வரும் இளம் தலைமைத்துவத்திற்கான' கௌரவ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக சேவைத் துறையிலும் இளம் தலைமுறையினரிடையே முறையான தலைமைத்துவத்தை வளர்ப்பதிலும் அவர் ஆற்றிவரும் தொடர்ச்சியான சேவைகளைப் பாராட்டி இமத்துகதிக்கான அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் லெட்டர் ஊடக நிறுவனத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, சமூக சேவையில் ஈடுபாடுள்ள பலரால் பாராட்டப்பட்டுள்ளது.
கே.ஆர்.டி.வி நெட்வொர்க்
உள்நாட்டுச் செய்தி
නැගී එන යොවුන් නායකත්වයට හිමි සම්මානය එන්.එම්. ආෂික් වෙත!
'Tamil Letter' මාධ්ය ආයතනයේ 10 වන සංවත්සර උළෙලේදී, ඉرරකාමම් ප්රාදේශීය සභාවේ හිටපු උප සභාපති, වත්මන් මන්ත්රී, ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසයේ (SLMC) උසස්පීඨ සාමාජික මෙන්ම ප්රකට සමාජ ක්රියාකාරිකයෙකු වන එන්.එම්. ආෂික් වෙත 'නැගී එන යොවුන් නායකත්වය' වෙනුවෙන් වන ගෞරව සම්මානය ප්රදානය කර තිබේ.
සමාජ සේවයේ සහ තරුණ පරම්පරාව අතර නායකත්ව ගුණාංග වර්ධනය කිරීමේ අංශයෙන් ඔහු ලබා දී ඇති සුවිශේෂී දායකත්වය අගයමින් මෙම සම්මානය පිරිනමා ඇත.
Tamil Letter' මාධ්ය ආයතනයේ දශකයක පූර්ණත්වය සනිටුහන් කළ මෙම උත්සවයේදී මෙම ඇගයීම සිදුවිය.
කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක
දේශීය පුවත්
Award for Emerging Young Leadership Presented to N.M. Ashik!
ring the 10th-anniversary celebrations of the Tamil Letter media organization, N.M. Ashik—former Vice Chairman and current member of the Akkaraipattu/Irakkamam Pradeshiya Sabha, Sri Lanka Muslim Congress (SLMC) High Council member, and prominent social activist—was honored with the prestigious 'Emerging Young Leadership' award.
The award was presented in recognition of his continuous contributions and commendable efforts toward social service and fostering leadership among the younger generation.
This special recognition marked a significant highlight of the media institution's milestone tenth-anniversary celebrations.
KRTV Network-Local News

Comments