Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ராஜினாமா!


 இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ராஜினாமா!


இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், தனது பதவியிலிருந்து விலகுவதாக சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


தனிப்பட்ட மற்றும் தொழில்சார் காரணங்களின் அடிப்படையில் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


KR TV NETWORK | KR TV LANKAN VOICE


ශ්‍රී ලංකා සංචාරක සංවර්ධන අධිකාරියේ සභාපතිවරයා ඉල්ලා අස්වෙයි!


ශ්‍රී ලංකා සංචාරක සංවර්ධන අධිකාරියේ සභාපති බුද්ධික හේවාවසම් මහතා සිය ධුරයෙන් ඉල්ලා අස්වීමට තීරණය කර ඇති බව සංචාරක, විදේශ කටයුතු සහ විදේශ රැකියා අමාත්‍යවරයා වෙත ලිඛිතව දැනුම් දී තිබේ.


පෞද්ගලික සහ වෘත්තීයමය හේතු මත තම ධුරයෙන් ඉල්ලා අස්වීමට තීරණය කළ බව ඔහු සිය ඉල්ලා අස්වීමේ ලිපියේ සඳහන් කර ඇත.


KR TV NETWORK | KR TV LANKAN VOICE


Chairman of Sri Lanka Tourism Development Authority Resigns!


Chairman of the Sri Lanka Tourism Development Authority, Buddhika Hewawasam, has formally informed the Minister of Tourism, Foreign Affairs and Foreign Employment in writing that he is stepping down from his position.


In his resignation letter, he stated that he decided to resign due to personal and professional reasons.


KR TV NETWORK | KR TV LANKAN VOICE

Comments