மனைவி லிமினியுடன் ஆடிப்பூர விசேட பூஜையில் பங்கேற்ற நாமல் ராஜபக்ச!
மனைவி லிமினியுடன் ஆடிப்பூர விசேட பூஜையில் பங்கேற்ற நாமல் ராஜபக்ச!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச, தனது மனைவி லிமினி ராஜபக்சவுடன் இணைந்து ஆடிப்பூர திருநாளை முன்னிட்டு நடைபெற்ற விசேட வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
இந்து சமயக் கலாச்சாரத்தில் அம்மன் ஆலயங்களில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடும் ஆடிப்பூர புனித நாளில் நடைபெற்ற இந்த சிறப்புப் பூஜையில் நாமல் ராஜபக்ச தம்பதியினர் கலந்துகொண்டு தெய்வ ஆசிகளைப் பெற்றுக்கொண்டனர்.
ஆலயத்தில் நடைபெற்ற பாரம்பரிய வழிபாட்டுச் சடங்குகளில் கலந்துகொண்ட பின்னர், அங்கு வருகை தந்திருந்த சிவனடியாார்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து மக்களுடனும் நாமல் ராஜபக்ச மற்றும் லிமினி ராஜபக்ச ஆகியோர் சுமூகமாகக் கலந்துரையாடினர்.
இலங்கையின் பல்லின ஆன்மீக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
KR TV Network
KR TV Lankan Voice
இலங்கைச் செய்தி
#බිරිඳ ලිමිනි සමඟ ආඩිපූරම් පූජා උත්සවයට එක්වූ නාමල් රාජපක්ෂ!
ශ්රී ලංකා පොදුජන පෙරමුණේ පාර්ලිමේන්තු මන්ත්රී නාමල් රාජපක්ෂ මහතා සිය බිරිඳ වන ලිමිනි රාජපක්ෂ මහත්මිය සමඟ ආඩිපූරම් උත්සවය නිමිත්තෙන් පැවැත්වුණු විශේෂ ආගමික පූජා වැඩසටහනකට සහභාගී වී තිබේ.
හින්දු භක්තිකයන්ගේ ප්රධාන ආගමික උත්සවයක් වන ආඩිපූරම් දිනය නිමිත්තෙන් කෝවිලක පැවැත්වුණු විශේෂ පූජා චාරිත්රවලට එක්වූ නාමල් රාජපක්ෂ යුවළ ආශීර්වාද ලබාගැනීමට කටයුතු කළහ.
ආගමික වතාවත්වලින් අනතුරුව එහි පැමිණ සිටි සැදැහැවතුන් සහ ජනතාව සමඟ සුහදව අදහස් හුවමාරු කරගැනීමටද ඔවුන් කටයුතු කළහ.
ශ්රී ලංකාවේ බහු-ආගමික සංස්කෘතිය පිළිබිඹු කරමින් පැවැත්වුණු මෙම අවස්ථාවේ ඡායාරූප මේ වන විට සමාජ මාධ්ය ඔස්සේ අවධානයට ලක්ව ඇත.
KR TV Network
KR TV Lankan Voice
ශ්රී ලංකා පුවත්
#Namal Rajapaksa Attends Special Aadi Pooram Prayers with Wife Limini
Sri Lanka Podujana Peramuna (SLPP) Parliamentarian Namal Rajapaksa, accompanied by his wife Limini Rajapaksa, attended special religious observances held on the auspicious occasion of Aadi Pooram.
Participating in the traditional rituals organized at the temple on Aadi Pooram—a deeply revered festival dedicated to the Goddess in Hindu culture—the couple received traditional blessings.
Following the completion of the prayer services, Namal Rajapaksa and Limini Rajapaksa interacted warmly with the devotees and members of the local community present at the venue.
Photographs capturing their participation in this cultural celebration are currently trending across social media platforms.
KR TV Network
KR TV Lankan Voice
Sri Lanka News

Comments