"இளஞ்சிறகுகள்" சிறுவர் கதைநூல் வெளியீடும் பரிசளிப்பு விழாவும் இன்று
"இளஞ்சிறகுகள்" சிறுவர் கதைநூல் வெளியீடும் பரிசளிப்பு விழாவும் இன்று
சிமாரா அலி அவர்களின் எழுதிய “இளஞ்சிறகுகள்” சிறுவர் கதைநூல் வெளியீட்டு விழாவும், “கற்பனையில் சிறகடிப்போம்” அகில இலங்கை சிறுவர் சிறுகதைப் போட்டியில் தெரிவான மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் இன்று (15) சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.
KR TV Network & KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
"ඉලං සිරගුගල්" ළමා කතා පොත එළිදැක්වීම සහ ත්යාග ප්රදානෝත්සවය අද
සිමාරා අලි මහත්මිය විසින් රචිත “ඉලං සිරගුගල්” ළමා කතා පොත එළිදැක්වීමේ උත්සවය සහ “කර්පනයිහිල් සිරකඩිප්පොම්” සමස්ත ලංකා ළමා කෙටිකතා තරඟයෙන් ජයග්රහණය කළ සිසුන් සඳහා ත්යාග ප්රදානය කිරීමේ උත්සවය අද (15) සෙනසුරාදා සවස 3.00 ට කොළඹ තැපැල් මූලස්ථාන ශ්රවණාගාරයේදී පැවැත්වීමට නියමිතය. මෙම විශේෂ අවස්ථාව සඳහා සහභාගී වන ලෙස සියලු දෙනාටම ආරාධනා කර සිටියි.
KR TV Network & KR TV Lankan Voice
දේශීය පුවተ
-
Launch of "Ilan Siragugal" Children's Storybook and Prize-Giving Ceremony Today
The launch of the children's storybook "Ilan Siragugal" written by Zimara Ali, along with the prize-giving ceremony for the winners of the island-wide children's short story competition "Karpanaiyil Sirakadippom", will be held today (15), Saturday at 3.00 PM at the Colombo Postal Headquarters Auditorium. Everyone is cordially invited to grace this occasion with their presence.
KR TV Network & KR TV Lankan Voice
Domestic News

Comments