Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பூட்டானில் நடைபெறும் உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமை உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பூட்டான் சென்றடைவு

 






பூட்டானில் நடைபெறும் உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமை உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பூட்டான் சென்றடைவு


பூட்டானில் இடம்பெறும் உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமை (Global Conscious Food Systems) உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பூட்டானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 31ஆம் திகதி பிற்பகல் பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தை (Paro International Airport) சென்றடைந்த பிரதமர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினரை, பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கே (Tshering Tobgay) உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். இந்த உச்சிமாநாட்டின் போது உணவுப் பாதுகாப்பு, நிலையான விவசாய முறைமைகள் மற்றும் காலநிலை சவால்களை எதிர்கொள்வது தொடர்பில் பிராந்திய மற்றும் உலகளாவிய தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி


භූතානයේ පැවැත්වෙන 'Global Conscious Food Systems' සමුළුවට සහභාගී වීම සඳහා අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය භූතානයට ළඟා වෙයි


භූතානයේ පැවැත්වෙන 'Global Conscious Food Systems' ජාත්‍යන්තර සමුළුවට සහභාගී වීම සඳහා ශ්‍රී ලංකා අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය මෙනෙවිය නිල සංචාරයක් ආරම්භ කරමින් භූතානය බලා පිටත්ව ගොස් තිබේ. අගෝස්තු 31 වනදා පස්වරුවේ භූතානයේ පාරෝ ජාත්‍යන්තර ගුවන්තොටුපොළ (Paro International Airport) වෙත ළඟා වූ අග්‍රාමාත්‍යවරිය ඇතුළු ශ්‍රී ලාංකික දූත පිරිස, භූතාන අග්‍රාමාත්‍ය ෂෙරින්ග් ටොබ්ගේ (Tshering Tobgay) මහතා ඇතුළු එරට රජයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් විසින් උණුසුම් ලෙස පිළිගන්නා ලදී. මෙම සමුළුව අතරතුරදී තිරසාර ආහාර සුරක්ෂිතතාව සහ කෘෂිකාර්මික සංවර්ධනය පිළිබඳව කලාපීය නායකයින් සමඟ ද්විපාර්ශ්වික සාකච්ඡා පැවැත්වීමට නියමිතය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත්


Prime Minister Dr. Harini Amarasuriya Arrives in Bhutan for Global Conscious Food Systems Summit


Prime Minister Dr. Harini Amarasuriya arrived in Bhutan on an official visit to attend the Global Conscious Food Systems Summit. Touching down at Paro International Airport on the afternoon of 31 August, the Sri Lankan delegation was formally received by the Prime Minister of Bhutan, Tshering Tobgay, alongside senior government dignitaries. The high-level international summit brings together regional and global leaders to engage in strategic dialogues on sustainable agriculture, ecological resilience, food security systems, and climate adaptation.


KR TV Network - International News

Comments