Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஜனாதிபதி அநுர குமாரவின் மனைவி மல்லிகா திஸாநாயக்க அறவுரை நிகழ்வில் பங்கேற்பு



ஜனாதிபதி அநுர குமாரவின் மனைவி மல்லிகா திஸாநாயக்க அறவுரை நிகழ்வில் பங்கேற்பு


ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மனைவி திருமதி மல்லிகா திஸாநாயக்க, வணக்கத்திற்குரிய கன்னோருவே சிரிதம்ம தேரர் நிகழ்த்திய தம்ம உரை நிகழ்ச்சியில் நேற்று இரவு கலந்துகொண்டார்.


கெப்பெட்டிபொல ஸ்ரீ அபயராஜ விகாரையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எவ்வித சிறப்புப் பாதுகாப்பு சோதனைகளோ அல்லது ஆடம்பர ஏற்பாடுகளோ இன்றி, சாதாரண பொதுமக்களில் ஒருவராக அமர்ந்து அவர் அறவுரையைக் செவிமடுத்துள்ளார்.


பொதுவெளியில் அரிதாகவே தோன்றும் ஜனாதிபதியின் மனைவி, எவ்வித ஆரவாரமும் இன்றி எளிமையாக இந்நிகழ்வில் கலந்துகொண்டமை அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.


KR TV Network

உள்நாட்டுச் செய்தி


#ජනාධිපති අනුර කුමාරගේ බිරිඳ මල්ලිකා දිසානායක බණ දේශනාවකට එක්වෙයි


ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ බිරිඳ වන මල්ලිකා දිසානායක මහත්මිය පූජ්‍ය කන්නෝරුවේ සිරිධම්ම හිමියන් විසින් පවත්වන ලද ධර්ම දේශනාවකට ඊයේ රාත්‍රියේ සහභාගී වී තිබේ.


කැප්පෙටිපොළ ශ්‍රී අභයරාජ විහාරස්ථානයේ පැවැති මෙම ධර්ම දේශනාව සඳහා ඇය කිසිදු විශේෂ ආරක්ෂක විධිවිධානයක් හෝ ආඩම්බරකාරී බවකින් තොරව සාමාන්‍ය ජනතාව අතර අසුන්ගෙන සහභාගී වී ඇත.


ප්‍රසිද්ධියේ කලාතුරකින් දැකගත හැකි ජනාධිපතිවරයාගේ බිරිඳ මෙලෙස සරලව උත්සවයට සහභාගී වීම බොහෝ දෙනාගේ පැසසුමට ලක්ව තිබේ.


KR TV Network

දේශීය පුවත්


#President Anura Kumara's Wife Mallika Dissanayake Attends Dhamma Sermon Privately


Mrs. Mallika Dissanayake, wife of President Anura Kumara Dissanayake, attended a Dhamma sermon delivered by Ven. Kannoruwe Siridhamma Thero last night.


The event, held at the Keppetipola Sri Abhayaraja Temple, saw her sitting amongst the general public without any visible special security protocols or elaborate arrangements.


Her rare public appearance in such a simple and unpretentious manner has been widely appreciated by many.


KR TV Network

National News

Comments